?நேரலை: 06-09-2023 சென்னை – சீமான் செய்தியாளர் சந்திப்பு | மாயோன் பெருவிழா | பா. கா.மூக்கையாத் தேவர்
Click Here to Add Your Business
அறிவிப்பு:
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி, நாளை
06-09-2023 புதன்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாயோன் பெருவிழா கொண்டாடப்படவிருக்கிறது.
அதனைத்தொடர்ந்து, தமிழ்த்தேசியப்பெருமகனார் கல்வி வள்ளல் நமது ஐயா பா.க.மூக்கையாத்தேவர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்க நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.
#tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எதிர்ப்பது மட்டும் அரசியல் இல்லை மக்களிடம் அறிவை விதைப்பதும் அரசியல் தான் என்று சொல்லிகாட்டியவர் அண்ணன் சீமான் ???
Very Nice Seeman Anna , Please speak about Nikaha Halala , Polygamy in Religion and Sex Slaves in Religion , Child Marriage and Women Rights Sir .Our NTK Brothers will be very happy Sir
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் எங்கள் அண்ணன் சீமான்
சீமான் அண்ணா அறிவார்ந்த அரசியல் செய்கிறார், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகளை திமுகவிடம் பெற. தி.மு.க யார் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க இதுவே சிறந்த வழியாகும்.
NTK 2024 இல் புதிய உச்சத்தைத் தொடும்.
நாம் தமிழர் கட்சி வெல்லும் ❤
இந்த நாட்டுக்கு நாட்டு மக்களும் தேவையான ஒரே தலைவன் செந்தமிழ் சீமான்
மாயோன் கண்ணன் விழா வாழ்த்துக்கள் ஐயா மூக்கையா தேவர் அவருக்கு புகழ் வணக்கம் என் ஆதரவு சீமானுக்கு தான் எப்போதும்
வாழ்க வளமுடன் சிமான் நாம் தமிழர் வாழ்க❤❤❤❤❤
ஏனுங்கண்ணா.. தமிழர் என்றால் சாதி மதம் கிடையாதுன்னு சீமான் அண்ணன் சொன்னாரு??!!.. அப்ப மூக்கையா “தேவர்” தமிழர் இல்லீங்களா??..
என்னமோ போங்கண்ணா??????????
தமிழ் சொந்தங்களுக்கு ஒரு தீர்க்கதரிசி சீமான். நாம் தமிழர்.
உண்மை
சாமானிய மக்களுக்கு தேவையான தூய தமிழ் தேசிய அரசியலை முன் வைப்பவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
முல்லை நில இறைவன் எங்களின் தலைவன் மாயக் கண்ணனின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்???
வருங்கால முதல்வர் அண்ணன் சீமான்
ஆயர் பாடி கண்ணன்
எங்கள் மாயோன் போற்றி போற்றி
❤️? நாம் தமிழர் ?❤️
ஐயா மூக்கையா தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நாம் தமிழர் கட்சி விண்ணம்பூண்டி கிளை ❤❤
இளைஞர்களின் எழுச்சி அண்ணன் அவர்கள் தான்
எங்கள் ஐயா மூக்கையா தேவர் அவர்களுக்கு வீரவணக்கம் ???
சிறப்பு. ?????????????நாம் தமிழர்ராய் ஒன்று இணைவோம்.
எங்கள் மூதாதையர் மாயோன் அவர்களுக்கு புகழ் வணக்கம் அய்யா மூக்கையா தேவர்களுக்கு அவர்களுக்கு புகழ் வனக்கம் தமிழ் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க
ஐயா மூக்கையா தேவர் அவர்களுக்கு வீரவணக்கம்
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
தமிழர் மூக்கையா என வணங்குவோம்… ஜாதிய அடையாளம் வெறுப்போம்
Thevar yenbathu jaathiya adaiyaalam alla. Athu oru sirappu thaguthi pattam. Athu kudumba marabil varuvathaal jaathi pola therigirathu. Naan Thevar alla. Aanaal avarai Mukaiya thevar enru thaan alaipen. Verum Mookaiya enraal athil mariyaathai illai.
@Green Focus அப்ப காமராஜரை வெறும் காமராஜர் என்று அழைப்பதில் மரியாதை இல்லையா
ஜாதி பெயரை வேரறுப்போம் மற்றும் வெறுப்பும் தமிழர் மூக்கையா நமது முப்பாட்டன் அவர்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@BHARATHI B Avarai Kamaraj Nadar enru alaikkum valakkam irunthaal ok than. appadi illlamal valinthu Kamaraj Nadar solla mudiyathu.
அண்ணனின் அருமையான. பதில்கள் ❤❤
அண்ணனிடம் கண்ணியமாக கன்னியமாக அண்ணனிடம் கண்ணியமாக கேள்விகளை எழுப்பிய பத்திரிகை சிறுவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் நமது மாயோன் திருவடி போற்றி திரு மூக்கையா தேவர் அவர்களின் புகழ் போற்றி நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
கண்ணன் எனும் மாயோன் வாழ்க???