🔴நேரலை 13-10-2025 | பெருந்தமிழர் தாத்தா சங்கரலிங்கனாருக்கு மலர்வணக்கம் சீமான் செய்தியாளர் சந்திப்பு!
Click Here to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
கடைசி நம்பிக்கை…..💯✨
தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் …. நாம் தமிழர்
புரட்சி பயணம்…
❤
🐯🐯🐯🐯🐯தெலுங்கு நடிகன் விஜய் பார்க்க போய் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிர் துறந்த குடும்பம் சினிமா மாயை துறக்கனும்🐯
சீமான் அப்பா நான் அந்த காணொளியை நான் பார்த்தேன் நீங்களும் பாருங்கள் அப்பா. பாதாசரிகள் கடந்து செல்ல அங்கு மஞ்சள் வெள்ளை கொடு இருக்கிறது. பாதாசரிகள் கடக்கும்போது ஒருவர் வாகணத்தில் நின்று அவர்களுக்கு வழி விட்டார். அவரின் பின் வந்த வி சி க மகிழுந்து சீக்கிரம் வழிவிட கூறி சண்டை. முழு தப்பும் அந்த அரசியல்வாதி வாகனத்தின் மீது தான் அப்பா. நீங்கள் ஏன் இதனை கண்டிக்கவில்லை? மிகுந்த கோபத்துடன் உங்கள் மகன் இளஞ்செழியன் கேட்கிறேன். அடுத்த ஊடக காணொளியில் இதனை கண்டிக்க வேண்டும் அப்பா. நீங்கள் நியாயமானவர் என்பதை உங்கள் மகன் அறிவேன்.
Aanalum intha maanam ketta Thoothukudi makkal kanimozhiku vaakku seluthi vellavaithargal
🙏🙏🙏
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்
Anna pls create TVK+AIADMK+NTK alliance other wise you lose your vote anna .
இப்போ…தாத்தாவா ….?
மேதகு பிரபாகரன் அவர்களின் தம்பி என்று முன்பெல்லாம் பேசியவன் இப்போது அவரின் மகன் என்று பேச ஆரம்பித்து விட்டான்.தன்னை விட 10 வருடம் மூத்தவரான எடப்பாடி அவர்களை சித்தப்பா என்று அழைக்கிறான்.60 வயதான இவன் தன்னை இளம் வயதுக் காரன் போல காட்டிக் கொள்கிறான.
Stalin Ena panraru , Anna neenga arasiyal karuthu kolgaiya parunga @@vivekmadurai100
What is your problem? Is there anything useful in your talks? He says CBI is agianst state rights ithuku answer iruntha solunga illa venam.
Saminahan