ஆசான் ம.செந்தமிழன் இறைப் பேருரை | சங்ககாலத் தமிழர் வாழ்வியல் | செம்மை மரபுப் பள்ளி #MaSenthamizhan
Click Here to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
என் 27 வருட வாழ்க்கையில் நான் கேட்ட பேச்சுகளில் மிகச்சிறந்த உரை
நேரில் இவர் பேசியதை கேட்ட போது என் மெய் சிலிர்த்தது ????
இரு முறை கேட்டேன்.. தமிழ் கொண்டாட வேண்டிய மனிதர்களில் ஒருவர்… நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
திரு ம செந்தமிழன் அவர்கள் சிறந்த ஆசான் மக்களுக்கு ?
ஆசான் அவர்கள் தமிழ் போல் நீடூழி வாழ்க
அனைத்து தமிழர்களும் இந்த காணொளியே பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளுங்கள் ?
அசாதாரணமான உரையை சாதாரணமாக செய்து விட்டார்.
சிறந்த அறிவு செறிவு ?
ராஜராஜ சோழனுக்கு ஒரு கருவூரார் போல சீமானுக்கு ம. செந்தமிழன்…
@Sathish Ra இரண்டும் வேறு வேறு தளங்களில் இயங்கும் ஒரே சிந்தனை தான்.
ungal purithal thavaru ma.sentamizhan avarkal sinthanai veru
நம்மிடம் இன்னும் இவரைப்போன்ற தமிழ் அறிஞர்களை அடையாளம் காணவேண்டும்….ஆசான் ஐயாவிற்கு நன்றிகள்
காதில் இன்ப தேன் தமிழ் பாய்வது இதுதான் ,???????????அருமை அருமை இவ்வளவு நாள் இப்படி ஒரு தமிழ் மெய்யியல் பற்றிய கருத்துக்களை கேட்டதே இல்லை அருமையான விளக்கம் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் ?? அண்ணனின் தமிழ் சொற்பொழிவுக்கு இனி தமிழ் பேரினமே அடிமை…?????????????
நாம் தமிழர் கட்சி இந்த திராவிட கொள்ளை வாதிகளுக்கு மத்தியில் வெல்லுமா என்ற சந்தேகம் எனக்குள் முதலில் இருந்தது. ஆனால் ஆசானின் இந்த உரையை கேடட் பிறகு துளியும் அந்த சந்தேகம் எனக்குள் இல்லை. வெல்லப் போவது நாம் தான்.
ஆசான் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் நானும் இனிமேல் தமிழ் என்று உச்சரிக்காமல் இறைத்தமிழ் என்றே உச்சரிக்க போகிறேன்
மெய்யியலை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல இவர் ஒருவரே. இன்னும் பலர் வரவேண்டும். தமிழ் உலகம் பரவ வேண்டும்
I am very fortunate to hear this.
You are a total human. Amazing.
All final doubts are cleared. A crore Thanks to you Aaasan.
ஆசான் பேசியது சொல்ல முடியா ஒரு உணர்வு. நன்றி.
ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தில் மெய்இயல் ஓடுகின்றது.. ????
நாம் தமிழர் ???
இளைய தலைமுறை பிள்ளைகள் ஆசான் செந்தமிழன் அவர்களின் உறைகளையும் நூல்களையும்
நன்கு கேட்டு வாசித்து உணர வேண்டும்
ஆம்!
மிகச் சிறந்த தத்துவத்தை
விதைக்கும் பேராசான்
திரு செந்தமிழன் அவர்களுக்கு எனது இதய நிறைந்த நன்றிகள்
ஈழத் தமிழன்
கணேசமூர்த்தி