உலகத் தமிழ்க் கிறிஸ்தவர்கள் நடத்தும் சீமானுடன் உரையாடுவோம் வாருங்கள் திருச்சி
Click Here to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
பிரிந்த உறவுகள் இணைய வேண்டும்
நாம் தமிழர் 💪💪💪💪💪💪
இனமானத் தமிழன் சிறித்தவ சுவாமியார் பார்வை மெய்சிலிர்க்க வைத்துள்ளது இதயம் நிறைந்த நன்றி நன்றி நன்றிகள் சுவாமி
கிறிஸ்தவக் குடும்பமான நாங்க எப்பவும், எல்லா தேர்தலிலும் நாம் தமிழர் கட்சிக்குத்தான் ஓட்டு போடுகிறோம்!!!
கிருத்துவர்கள் நீங்களும் தமிழர்களே தயவுசெய்து விவசாயி சின்னத்தில் வாக்கு அளியுங்கள், எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் எல்லா உயிருக்கான அரசியல் வருங்கால சமூகம் வளர உங்கள் பங்கு முக்கியம் மக்களே, இந்த ஓரு முறை வாக்கு அளியுங்கள் தயவுசெய்து மண்,காடு, விவசாயம் காப்பாற்றப்படும், குடியில்ல, போதை இல்லாத சமூகம் வளரும் மக்களே, வணங்குகிறேன்
Naam thamizar NTK Anna seeman Anna super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
வாழ்த்துகள்
Tq father u are true arul tahantai coz NTK nervagei team with vision with wisdom and always think. for future TN people
பீமான் தான் கிறித்தவர்களை சாத்தானின் பிள்ளைகள் என்றான்.
60💥💥💥எதற்காக ஆட்சி மாற்றம் தேவை? 💥💥💥திராவிட மாடல் ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகள் அதிகம் என்று சொல்வதற்கு காரணம் , ஒவ்வொரு துறையிலும் நிர்வாக சீர்கேடுகள், முறைகேடுகள் அதனால் தான் ஒவ்வொரு துறையும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
போக்குவரத்து துறை சொல்லவே தேவையில்லை அவ்வளவு நஷ்டம். என்கிறார்கள் சரி ! பாதிக்கு மேல் பஸ்களே காணவில்லை அந்த பஸ்கள் என்ன ஆனது? வித்து சாப்பிட்டு விட்டார்களா? சென்னை அண்ணா நகர் டிப்போ லிருந்து பாரிமுனை க்கு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் ரெடியாக நிற்கும் அந்த ஏரியா மக்களிடத்தில் விசாரித்து பாருங்கள் சொல்வார்கள், ஆனால் இன்றைக்கு அன்னா நகர் கிழக்கு டெப்போவிலும் சரி மேற்கு டெப்போவிலும் சரி ஒரு பஸ்சும் காணவில்லை. பஸ்களே இல்லை மாயமாகிவிட்டன. வெரிச்சோடி கிடக்கிறது மக்களே நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும் இது உங்கள் உடைய வரிப்பணத்தில் வாங்கியது . பஸ்களில் மகளிருக்கு(பொன்டாட்டி இடம்) இலவசம் என்று சொல்லி விட்டு (புருஷன் பாக்கெட்டிலிருந்து) மூன்று மடங்கு பணத்தை வாங்கி கொள்கிறாயே! எப்பேர் பட்ட திருட்டு தனம். சொகுசு பஸ்களில் மாட்டு மந்தைகள் போல் மக்களை ஏற்றி செல்லும் அவலம்.
எல்லா தடங்களிலும் பஸ்களை குறைத்து விட்டதின் விளைவு மக்கள் குறித்த நேரத்தில் எங்கும் செல்ல முடியாத அவலநிலை. இந்த திராவிட மாடல் ஆட்சியில் பயணிகள் நிழற்குடைகள் ஓட்டை ஒடிச்சல் வெயிலிலும் மழையிலும் மக்கள் அவஸ்தைபட வேண்டியது தான்.
பயணிகளின் பஸ் கட்டணம் அளவுக்கு அதிகமாக ஏற்றி விட்டார்கள் மாதாந்திர பயண கட்டணங்களில் இந்த திராவிட மாடல் ஆட்சி எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறது என்பதை முந்தைய கட்டணத்தை விட தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டணத்தை ஒப்பிட்டு பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் எவ்வளவு பெரிய கொள்ளை என்று! மாதாந்திர பயண கட்டணம் ரூபாய் 300லிருந்து ரூ1000வரை கட்டணம் ஏற்றி மக்களை வதைத்து வசூலிக்கிறது எனில் பார்த்துக் கொள்ளுங்கள். சென்னை மாநாகரம் முழுவதும் சுற்றி பாருங்கள் மக்களே! சென்னையில் பல ஏரியாக்களில் மத்திய அரசின் மெட்ரோ ரயிலுக்கு இடம் கொடுத்து கொடுத்து நம்பளுக்கு இருக்க வேண்டிய பஸ் சாலைகளை எல்லாம் ஆக்கிரமித்து நோன்டி நுங்கு எடுத்து விட்டான் இந்த மத்திய அரசு. 100 அடி சாலைகள் எல்லாம் 30 அடிக்கு பஸ்கள் போகும் அளவிற்கு மாற்றிய பெருமை சாதனை நம்ம திராவிட மாடல் ஆட்சியே சாரும். மெட்ரோ ரயில் ஓடச்செய்து கோடிக்கணக்கில் பணத்தை மத்திய அரசு சுருட்டி கொண்டு போக வழிவகுக்கிறது இந்ந ஸ்டாலின் அரசு . ஏழை எளிய மக்களும், நடுத்தர மக்களும் பயணம் செய்ய முடியாத அளவிற்கு பயண கட்டணம். எல்லாம் சரி மத்திய அரசு நம் நாட்டில் நன்றாக சம்பாதித்து கொள்கிறது மட்டும் அல்லாமல் CST பெயரில் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வாங்கி கொண்டு நம் நாட்டின் வளர்ச்சிக்கும் சரி, நலத்திட்டங்களுக்கும் சரி, மழை வெள்ளப்பேரிடர் காலங்களிலும் ஏற்படும் நஷ்டங்களுக்கும் சரி மத்திய அரசு தமிழ் நாட்டை பொருத்தவரை செவி சாய்ப்பது இல்லை எதையும் கொடுக்காமல் முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த மத்திய அரசுக்கு நம் தமிழக அரசு ஸ்டாலின் அரசு, நம் நிலத்தை, மக்களின் அனுமதி இல்லாமல் ஏன் எடுத்து எடுத்து கொடுத்து நம் சாலைகளை நாசப்படுத்தி கொண்டு இருக்கிறது? மக்களே நீங்கள் தான் இந்த கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டும். இதுதான் திராவிட நல்லாட்சியா? இவர்களை ஒழித்தால் தான் நம் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.
💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿❤️🐆
கோமாளி சீமானிடம் சேர்ந்ததால் ஏர்போர்ட் மூர்த்தியை விடுதலை சிறுத்தையினர் தூக்கிப்போட்டு அடித்தார்கள் இதை தட்டிக் கேட்க கோமாளி சீமானுக்கு தைரியம் இருக்கிறதா
இந்த பாதிரியார் விஜ்ஜை யை தாக்குகிறாரா அல்லது சீமானை தாக்குகிறாரா 😂😂😂😂😂😂😂😂😂
வாழ்த்துகள்