சாட்டை துரைமுருகன் உரை | திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு மாபெரும் பொதுக்கூட்டம் 14-06-2025
Click Here to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
♥️♥️♥️♥️♥️👌👌👌👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
மிக அருமை நாம் தமிழர் கத்தாரில் இருந்து.ஆதீனங்களே பதில்
சொல்லுங்கள்.
தமிழ் ஒரு கண்சமற்கிருதம் மறுகண்
என்கிறீர்கள்.
தமிழர் சூத்திரர் அதனால் குடமுழுக்கு செய்ய கூடாது.தமிழ் நீசபாசை என்று
ஆகமங்களில் எங்கே உள்ளது?
முருகன் தமிழ் கடவுள் இல்லையா?
திருச்செந்தூர் திருப்பரங்குன்றம்
தமிழ்வேள்விசாலை தனியாக
அமைத்து அனைத்து சாதியினரும் திட்டம் காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் தமிழ் வழிபாட்டாளர்கள் மூலம் உருவேற்ற பட்ட தூய தமிழ் கலச நீரை நிறைவில் கருவறை மூலவர்விமானங்களில் ஊற்ற வேண்டும்.
தமிழரல்லாதஅரசியல்வாதிகள்
தடுத்தால்
தமிழர் காசும் தமிழன் தரும் பொருள்கள் மட்டும் தீட்டு இல்லையா?என கேட்டு இந்த தூய தமிழ் கலச வேள்வி நன்நீரை
1) தமிழ் ஆகம வல்லுனர்கள் 2)ஆதீனங்கள் கைகளால் நேரடியாக நிறைவில் தமிழ் மக்கள் காண ஊற்றலாம் தானே?
3)பிச்சை குருக்கள் ராஜா பட்டர்கள் சமற்கிருத கலசத்தை ஊற்றிய பிறகு
எங்கள் கைகளில் வாங்கிதமிழ் மன்திரதிருக்குடங்களை பிறமண்ணினரான அவர்கள் இருவருமே நிறைவாக கூட செய்ய வலியுறுத்தலாமே. தமிழுக்காக தமிழ்கலசநன்னீர்குடம்தமிழ் நாட்டில் தமிழ் கடவுள் கருவறை விமானம் ஏறியதே என சிறு ஆறுதலுடன் ஆறுகோடி தமிழர்கள் சகித்துக்கொள்கிறோம்.👍👍👍👍👍👍👍👍. ஆதீனங்களே மயிலாப்பூர் சமற்கிருதவாதிகளே இதற்காகவாது முன் வருகிறார்களா என ஊடகங்கள் தான் கேட்டு உலகமக்களிடம் சொல்ல முடியும்🙏.
தமிழ் வழிபாட்டினர் 3 வது யோசனை
நிறைவேறினால் கூட வெற்றி அல்ல வெற்ற நகர்வு என்பதை கவனிக்க வேண்டும்.
முதல் வெற்றி திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆற்றுப்படைகளில்
பெற்றே தீர வேண்டும். இல்லையேல்
தமிழ் தமிழர் தமிழ் மெய்யியல் தோற்றதாகவே அயலார் கூட்டம் மனம் மகிழும். நகைப்புக்கு இடம்.
ஆகமம் இல்லாதவையே
தமிழர் படை வீடுகளில் என்பதை
அமைச்சர் சேகர்பாபு முதல்வர் தாலீன்
பெயர்களுடன்
அறநிலையத்துறை வெளியீடு கோவில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்
நூல் கட்டுரைகளே நீதிமன்றம்சான்று.
இக்கருத்துக்களை சிந்தித்து 6 கோடி தமிழர்களே அறவழியில் குரல் தருக.
நடக்கும் தமிழர் மெய்யியல் ஆளுமைகள் திருக்கைகளால்
தமிழ் குடமுழுக்கு கடவுள் மங்களம்.
திருப்பரங்குன்றம் திருச்செந்தூரில்
அழியும் கருவறை தீண்டாமை.
பிறகே முழு வெற்றி எல்லா இடங்களிலும் தமிழ் வெற்றி.
இதை படித்து புரிந்து கொண்டு பரப்புங்கள் தமிழ் உறவுகளே.
தமிழா வழிபடு தமிழால் வழிபடு. இங்கனம் அனைத்து உலக தமிழ் வேள்வியாளர்கள் மன்றம்
மதுரை கட்புலனச்செய்தி
அண்ணே,
விவசாயம், விவசாயி வேற்று மொழி சொல்.
தமிழ் கிடையாது.. எனவே விவசாயி சின்னம் என்று சொல்ல வேண்டாம். உழவர் சின்னம் என்று மாற்ற வேண்டும்
❤❤❤❤❤❤❤❤
இவர்களுக்கும் அந்த கோவிலுக்கும் என்ன சம்பந்தம்.
முழு அறியாமை தான் தென்படுகிறது.
இறைவனுக்கு தமிழ் புரியுமா பிடிக்குமா அல்லது சம்ஸ்கிருதம் தான் புரியுமா பிடிக்குமா என்ற வாதமே அறியாமையை காட்டுகிறது.
Kudamuzhakku is for reenergising the temple. These folks don’t know the difference between hymns of praise and mantras – sounds that invoke energies.
A gathering of just ignorant language bigots and chauvinists.
நீ யாருடா
செத்த மொழி நமக்கு எதுக்குடா
@@SarankalyanSarankalyanஎன்னால் இன்னும் நீண்ட விளக்கம் கொடுக்க முடியும்.
சைவ சமயம் பின்பற்றவும் தமிழர்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. ஒரு கோவில் மற்றும் தெய்வங்கள் உடன் எப்படி தொடர்பு வைத்துக் கொள்வது என்று கூட முற்றிலும் தெரியாது.
தமிழ் சொற்களின் உச்சரிப்பும் சரியில்லை. இதில் போராட்டம் ஒரு கேடு.
உங்கள் அறியாமை தான் இங்கு தெரிகிறது…
சூப்பர் அண்ணா 😂😂😂😂
🙏🙏🙏👌👌👌🐯🐯🐯🧠🧠🧠👍👍👍… 🇱🇰💪