படுகர் இன மக்களின் குலத்தெய்வம் ஹெத்தையம்மன் கோயிலில் சீமான் வழிபாடு | சிறப்பு வரவேற்பளித்த மக்கள்
Click Here to Add Your Business
06-12-2024 அன்று நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேர்பெட்டா பகுதியில் உள்ள படுகர் இன மக்களின் குலத்தெய்வம் ஹெத்தையம்மன் கோயிலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று வழிபாடு செய்தார். ஹெத்தையம்மன் கோயில் நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉
னொன்னன் சீமானுக்கு வரும் சட்ட மன்றத்தேர்தலோடு பாடை ரெடிதான் இதே மாதிரி நெற்றியில் எல்லோரும் அடிக்கப்போறாங்ங விபூதி
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
வெற்றி உறுதி
ஆதி தமிழர்களே சீமான் அவர்கள் தலைமையில் ஒன்று பட்டு தமிழர் ஆட்சியை அமைப்போம்
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
நாம்தமிழர் ❤❤
உறவாய் இணைவோம் அனைவரும் நாம் தமிழர் 🐅🐅🐅
அண்ணன் தமிழ் நாட்டில் போகாத இடமே இருக்காது போல தெரிகிறது மகிழ்ச்சி
மக்கள் தலைவன் அண்ணன் சீமான்❤❤❤
ஜயா நாம்தமிழருக்கு ஓட்டுப்போடச் சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளை , வேறயாருக்கும் ஓட்டுப்போட்டால் இந்தநிலைதான் வரும்😢 நாம்தமிழர் காலத்தின் கட்டாயம்🙏🙏🙏🇨🇭
NTK 🎉….SEEMAN
நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
நாம் தமிழர் மக்களுக்கு ஆன கட்சி
அரசியல் ஆசான்❤ அண்ணன் சீமான் வாழ்க❤ நாம் தமிழர் கட்சி வெல்வது நிச்சயம்❤ நாம் தமிழர்❤🎉
மலைகளும் மலை சார்ந்த வளங்களும் அதன் அனைத்து உயிர்களும் பாதுகாப்புடன் வாழ்வதற்கான நிரந்தரமான வாய்ப்புகளை தரவல்ல ஒரே கட்சி…
நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமான் அவர்களும் மட்டுமே.
ஒழிந்தது திராவிடம்.
வென்றது தமிழ் தேசியம் 💪🙏🔥
என் இனத்தின் நம்பிக்கை
அன்பு நிறைந்த மக்கள்❤❤❤❤❤❤
எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் ஏற்ற முதல் பொன்னாடை ❤
எங்கள் முன்னோர்கள் வழி வழியாக வணங்கி வரும் குலதெய்வ ஆசியாக பார்க்கிறோம்…❤❤
ஒரு கிராமம் காசுக்கு ஓட்டு போடமாட்டோம் என்று சொன்னதில் மகிழ்ச்சி