Login

Lost your password?
Don't have an account? Sign Up

பிஸ்கட் இல் கலக்கப்படும் கெமிக்கல்ஸ் -புட்டு புட்டு வைக்கும் மருத்துவர் ஜெயஶ்ரீ| Dr.Jeyasree Biscuit

Click Here to Add Your Business

Contact us to Add Your Business

26 comments

  1. @Publicc1900

    உண்மையை சொன்னாலும் யார் மனதும் புண் படமால் அதை பக்குவமாக நீங்கள் சொன்ன விதம் மிக அழகு❤❤❤❤❤

  2. @SelvarajRaj-if8il

    இதை பொதுமக்கள் உண்ணலாம் என தரச் சான்றிதழ் கொடுக்கும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்க இந்தியா எப்படிப்பட்ட நாடு

    1. @saravanan4135

      இதை தான் அண்ணன் healer baskar சொல்லிக் கொண்டு வருகிறார்…
      விளம்பரம் செய்யும் பொருளை வாங்க வேண்டாம் என்று

    2. @moderncages

      சரியா சொன்னீங்க … விஷத்துக்கு தான் fssai கொடுக்குறாங்க… பேக்கரியில் கிரீம் செய்யுற chemical கங்கு fssai தரச்சான்று கொடுத்திருக்காங்க சார்… அரசே மக்களை கொல்லுது…

  3. @seenuvasanseenuvasan9691

    சகோதரி அவர்களே நம் மனித சமுதாயத்திற்கு மிக முக்கியமான தகவலை தெரிவித்ததற்கு நன்றி

  4. @ezhilkumarsivaprakasam6219

    பிஸ்கட் மற்றும் கேக்
    வகைகளில் கலக்கப்படும் கெமிக்கல்ஸ் பற்றி….
    உண்மை நிலவரத்தை தெளிவாக கூறியது
    பாராட்டுக்குரியது…

  5. @mariappan6905

    கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் இஞ்சி மிட்டாய் உளுந்த வடை கார வடை போன்றவை உடல் நலத்திற்கு நல்லது.

  6. @k.arunajothik.arunajothi792

    மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத நாடு❤❤ உங்களின் பொதுத்தொண்டு சிறப்புதான் இருந்தாலும் நீங்கள் பொதுவெளியில் பேட்டி கொடுப்பது உங்கள் பாதுகாப்புக்கு குறைபாடாகும் என்பதை நினைக்கும் போது சற்று வருத்தமாக உள்ளது டாக்டர்🎉😊

  7. @parameswarans1193

    பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று தெரிந்தும் சாப்பிட பழகி விட்டோம். எனவே இதனை தவிர்ப்பதற்கான நல்ல ஆலோசனை வழங்க வேணுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்🙏🙏

  8. @venkatapathyksudamani7636

    டாக்டர் மேடம் நீங்கள் கடைசியாக சொன்ன மெடிசன்ஸ் கெமிக்கல் இல்லாமல் அமிர்தமா இந்த உலகில் மக்கள் மீது யாருக்கு அக்கரை கிடையாது A to Z வியாபாரம் தான்😢

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*