Login

Lost your password?
Don't have an account? Sign Up

மரங்களின் மாநாடு! – சீமான் பேரழைப்பு | மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!

Click Here to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!

மரங்களின் மாநாடு

மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்; மரங்கள் இல்லாது மனிதர்கள் மட்டுமல்ல உலகில் எவ்வுயிரினமும் வாழ முடியாது!

ஆகஸ்ட் 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடக்கிறது.

திருத்தணி வட்டம் திருவள்ளூர் மாவட்டம் மானத்தமிழர்கள் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

மரம் வளர்ப்போம்!
மழை பெறுவோம்!

வனம் செய்வோம்!

மரம் மண்ணின் வரம்! வளர்ப்பதே மனிதர் அறம்!

நாம் தமிழர்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

21 comments

  1. @viyoshop5052

    நாணு மரத்திகிட்ட பேசுவ சீமான் ஜி. உங்கள் ஒவ்வொரு முயற்ச்சியும் வரலாற்றில் சிறப்புமிக்கதாய் திகழ்கிறது. நாம் தமிழர் ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    1. @sankarsangiyam7048

      நாம் தமிழர் கட்சி என்பது மனித இனத்திற்கானது மட்டுமல்ல அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது என்பதை அண்ணன் சீமான் அவர்கள் அதை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்

  2. @ശ്രീമതി_ബിജു

    அன்பு அண்ணா உங்கள் தெளிவான எண்ணங்கள் ஈடேற இயற்கை துணை நிற்கும்.😘🇰🇬💪

  3. @chandrasekarmuthu7759

    மரங்களின் மாநாடு மாபெரும் வரலாற்று வெற்றி பெற உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறோம் உறவுகளே 🙏🔥💪

  4. @gopi4769

    தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் புரட்சி ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகவும் இலக்கை வென்றாகும் நாம் தமிழர்

  5. @chandrasekarmuthu7759

    அண்ணன் சீமான் அவர்களின் உயர்ந்த இலட்சியங்கள் யாவும் ஈடேறி நமது இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம் உறுதியாக 💪

  6. @mancric.

    நான் ‘நாம் தமிழரை’ ஆதரிக்க சீமான் என்ற ஒரு தனி நபர் காரணமல்ல, அவர் முன் வைக்கும் இயற்கையின் மீதான அத்தனை செய்திகளும்,விழிப்புணர்வும் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானவை, தொழில் நுட்பம், வாழ்க்கை முன்னேற்றம் எப்படி வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் வாழ பூமி ஒன்றே வேண்டும், அது அழிந்(த்)து கொண்டு இருக்கிறார்கள். எனவே அதன் மீதான விழிப்புணர்வு, அதற்காக போராடுவதில் நாம் தமிழர் மிக முக்கிய பங்காற்றுகிறது. அனைவரும் இதை புரிந்து கொண்டால் பூமி மீட்கப்படும் ❤️ மரங்களின் மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள் ❤️ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ❤️

  7. @தமிழ்பேரரசு

    அய்யா நம்மாழ்வார் மரங்களை பற்றி பல்வேறு ஆயிரம் தகவல்கள் வழங்கிவிட்டு சென்றிருக்கிறார். அவற்றில் காணொளிகளாக நம்மிடம் உள்ளதை இந்த வாரம் முழுவதும் பகிர்ந்திடுவோம். பேசுபொருளாக மாற்றிடுவோம்.

  8. @jaganshriradha2767

    இப்படி பட்ட அரசியல் ஆசான் எங்களுக்கு கிடைத்த வரம்….. சரியாக பயன்படுத்தி பயன் பெற அனைவரும் கூடுவோம்…… தலைவன் கொள்கை தலைவன் சீமான்

  9. @arivumathanventhan31

    My hearty wishes to annan Seeman for undertaking a conference for trees. Yes, trees can live without us but we can’t live without trees. If human understand this they would not kill trees rather they will protect them. In turn trees will protect us and the whole universe. Congrats and hats off to annan Seeman. 🤝🙏

  10. @KalaiCreater

    இலக்கு ஒன்றுதான் 🎯
    இனத்தின் விடுதலை 🔥
    இனம் ஒன்றாவோம் 🤝🫂
    இலக்கை வொன்றாவோம்🔥💪
    தாய்த்தமிழ் வாழ்க 💪
    மேதகுவே தலைவர் பிரபாகரன் வாழ்க 💥🔥
    நாம் தமிழர் ❤⚡
    நாமே தமிழர்💪🔥
    ஆளப்போறன் விவசாயி 👳🌾💪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*