?நேரலை சீமான் எழுச்சியுரை – மயிலாடுதுறை பொதுக்கூட்டம் | வேட்பாளர் பி.காளியம்மாள் Seeman Today LIVE
Click Here to Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஏப்ரல் 14 – பரப்புரைப் பயணத் திட்டம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ???
காளியம்மாளின்
வெற்றிக்கு உழைத்திடுங்கள் தமிழ்ச் சொந்தங்களே
வெற்றி நிச்சயம் சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நமது சின்னம் ??? நாம் தமிழர் ??????
எங்க அக்கா காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி
மாணவர்கள் எழுச்சி மாபெரும் எழுச்சி
நாம் தமிழர்
மக்களே அன்ணன் சீமானை முதலமைச்சரக வருவதற்கு உதவுங்கள் இலங்கை வாழ்தமிழர்கள் நின்மதியாக வாழ்வோம்
நாம் தமிழர்✊❤?????
நமது சின்னம் ஒலிவாங்கி [மைக் Mick]ஒன்று பத்தாவோம் பத்து நூறாவோம் பகைவர் நடுங்கும் படையாவோம்.இலக்கு ஒன்றே அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ;வாக்கை ஒலிவாங்கிக்கு போடுங்கள் .???????
நாம் தமிழர் ????
உண்மை,நேர்மை,பொதுமை,ஒன்றே கட்சி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
ராணுவ வீரர்களுக்கு, மீணவர்களுக்கு பாதுகாப்பு தர மைக் சின்னத்துக்கு ஓட்டுக்களை போடுங்கள்
Ntk ???
மூக்குத்தி பூவின் இலையை அரைத்து காயத்திற்கு மேல் சாரு பிழிந்து தடவினால் இரண்டாவது நாள் காய்ந்து காயங்கள் ஆரிவிடும்???️??
Vanakkam ?????????
நாம் தமிழர் ????️?
❤? நாம் தமிழர் நாமே தமிழர் ??️?✊?…
Seeman anna enga oorukku vaanga
நாம் தமிழர் ?️?️?️?️?️?️
?வணக்கம் ?
?நாம் தமிழர் ? ?
ஐரோப்பிய அண்டார்டிகா போன்ற குளிர் பகுதிகளில் வாழும் ஆமை மற்றும் பறவைகள் அங்கே இனப்பெருக்கம் செய்ய முடியவில்லையே என்று பல்லாயிரம் கிலோமீட்டர் பயணித்து தமிழகத்தில் வந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு திரும்ப தன் குஞ்சுகளோடு மீண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து தன் நிலத்தை அடைகிறது.இதில் இரண்டு விசயங்களை மனிதனுக்கு உணர்த்தும் ஒன்று தன் இனம் அழிய விடக்கூடாது என்று பல்லாயிரம் கிலோமீட்டர் பயணித்து இங்கே வந்து தன் இனத்தை பெருக்குகிறது.இரண்டாவது தன் நிலத்தின் உரிமைக்காக மீண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணித்து தன் நிலத்தை அடைந்து தன் நில உரிமையையும் மீட்கிறது.இங்கேயே வாழலாம் அல்லவா ஏன் திரும்ப பல்லாயிரம் கிலோமீட்டர் பயணித்து செல்ல வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.இது நம் மொழி தமிழ் அழிக்கப்படுவதும் அதனால் இனம் அழியும் என்றும் இங்கே நச்சு திட்டங்கள் கொண்டு வந்து இந்த நிலத்தை அழிக்கும் நிலை நன்கு தெரிந்தும் இதற்கு காரணமானவர்களுக்கே தொடர்ந்து நாம் வலிமைப்படுத்த வேண்டுமா என்று மானத்தமிழர்கள் சிந்தித்து இந்த தேர்தலில் நம் இனத்தை காக்க மொழியை காக்க நிலத்தை மீட்க நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களிப்போம்.