?நேரலை 11-09-2021 பாட்டன் பாரதியார், சமூகநீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்
Click Here to Add Your Business
செப். 11, பாட்டன் பாரதியார், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி
பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 சனிக்கிழமையன்று, காலை 11 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
காங்கிரஸின் சதியால் தமிழ் சமூகமான நாடார்( ஐயா காமராசர்), தேவேந்திரர் (ஐயா இம்மாணுவேல் சேகரனார்,தேவர் (ஐயா முத்துராமிங்க தேவர்) மூவருக்குள் குழப்பம் ஏற்பட்டது. NTK இணைக்கிறது.
உண்மை.???
ஐயா தியாகி இமானுவேல்சேகரனார்க்கும் பாட்டன் ஐயா பாரதியார்க்கும் வீர வணக்கம் தமிழனாக செலுத்துவோம்
பாட்டான் இம்மானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம் ???????
தியாகி மாவீரர் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்
இம்மானுவேல் சேகரனார்அவர்களுக்கு வீரவணக்கம்
உறுதியாக் தமிழ் வெல்லும். நாம் தமிழர் ????♥️♥️♥️♥️
இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்தாவனிம் இன்றைய ஆட்சியாளர்கள்
வீழ்ந்த என் தமிழினம் மீண்டும் எழும்
நாம் தமிழர் ??? நாம் உறுதியாக வெல்வோம்
அடுத்த தலைமுறைக்கு நமது முன்னோர்களை பற்றி எடுத்துரைப்பது வரலாற்று பெருங்கடமை அதை அற்பணிப்போடு செய்யும் தமிழ் தேசிய போராளிகளின் செயல் போற்றுதலுக்குரியது
வாழ்க வளமுடன்
அன்று நால்வர் பாடிய திருமுறைகளை கரையான்களிடமிருந்து காப்பாற்றியது ராசராச சோழன் அதுபோல தமிழர்களின் அழிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்று சுவடுகளை ஊடகங்களுக்கு எடுத்துக்கூறியும் அதனை ஒளிபரப்ப துப்பில்லாமல் தான் ஒலிவாங்கிகளை மட்டும் நீட்டி வருக்கிறார்கள்.
Thevar and Devendrara kula velalar vote ini NAM TAMILAR ku than…… ❤???
சிறப்பான நேர்காணல் அண்ணா ?????
சிறப்பான சம்பவம்…. ????????
விஜய நகர அரசு காலத்தை விட மிக பெரிய அளவில் பாண்டியர்களான மள்ளர்கள் பாதிக்கப்பட்டு உழவு நிலங்களை இழந்து ஏழைகளான காலம் நாயக்கர் காலமே! ஆக SC ல் 1927 ல்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகலவன் முதற்றே உலகு.
உலக மொழிகனைத்தும் அ வில் தொடங்கும்.அ தமிழின் சிறப்பு.உலகம் சூரியனில் தொடங்கியது.சூரியனினை போற்றுவதும் தமிழனே.
நாம் தமிழர் ???
தமிழன்டா ❤❤❤
இப்படி எந்த தலைவர் நேரடியாக மக்களை சந்திக்கிறார் ஊடகம் வாயிலாக அடிக்கடி, இது எல்லாம் மக்கள் காதுகளுக்கு சென்றடைய மாட்டேங்குது..
Subscribers ah கூட்ட வேண்டும்..
It’s nice to see him in full form again.
*_புரட்சி எப்போதும் வெல்லும் நாளை வெற்றி அதைச் சொல்லி என் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கையை வென்றாவோம்_*