🔴நேரலை 12-10-2025 | அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா | சீமான்
Click Here to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இந்த முறை தமிழக மக்கள் அண்ணன் சீமானை விட்டு விட கூடாது..எங்கள் குடும்ப அனைத்து வாக்குகளும் அண்ணன் சீமானுக்கு..
மாஸ் அண்ணா 👍
Pdskarthi என் தாய்த்தமிழ்உறவே உங்களைப்போல் ஒவ்வொருவரும் மனதாரநினைத்து எம் இனம் தன்மானத்துடன் நிம்மதியாகவாழ ஆதரித்து ஆட்சியில் அமரவைப்பதே எம் அனைத்து தாய்த்தமிழ் உறவுகளின் இலக்கு இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை , நாம் தமிழர்
👍👍👍
Sir.. First he must file MLA candidates application.. but he don’t do that .. he knows the reality..he won’t win the election
❤❤❤❤❤❤
நாடும் மக்களும் நல்லா இருக்கணும்னா இந்த மனுசன் CM ஆகணும் ❤
100%
இப்பிடி ஒரு தன்னிரகரட்ற தலைவனை இப்பொழுதுதான் இந்நிலம் காண்கிறது, அய்யா வைகுண்டரின் நல்லாசி என் அண்ணன் சீமானுக்கு கிடைக்கும்
அய்யா கோவிலுக்கு வந்த யாரும் இதுவரை தோற்றதாக வரலாறு இல்லை….2011 ல் ஜெயலலிதா வந்தார் அதன் பின்பு மீண்டும் முதல்வர் ஆனார்…இப்போது சீமான் வந்திருக்கிறார் அய்யா நிச்சயம் பெரிய அதிசயங்களை நிகழ்த்துவார் நாம் தமிழர் ❤❤❤❤
100%
சாதியாய் பிரிய வேண்டம் தமிழன் என்ற இனம் மாய் ஒன்ன இருப்போம் வா தமிழ
அடுத்த முதல்வர் செந்தமிழன் சீமான் என அனைத்து சாதியினரும் உணர ஆரம்பித்தார் கள் எனவே தான் எங்கும் அமோக வரவேற்பு செந்தமிழ் நாடெனும்போதினிலே செந்தமிழன் சொற்பொழிவு வந்து பாயுது காதினிலே. திராவிட தீட்டை ஒழிப்போம் தமிழர் என்று சங்கே முழங்கு நாம் தமிழர்
இப்போது நடக்கும் திராவிட திமுக ஆட்சியைப் பார்த்தால் எதிர் காலம் தமிழர்களுக்கு இல்லை !அண்ணன் சீமான் தான் ஒற்றை நம்பிக்கை
விழித்துக் கொள்வோம்
நாம் தமிழர் 💐💐💐
தமிழ்நாட்டில் நான் அறிந்தவரை தற்கால த்தில் முழுவதும் தமிழில் வழிபாடு நடத்தும் பெரிய இயக்கங்கள் அய்யாவழி & வள்ளலார் வழி.
ஆணும் பெண்ணும் சமம் – NTK மாற்றம் நம்மிலிருந்து
அய்யா வைகுண்டரின் ஆசியை பெற்று விட்டார் அண்ணன்…
சாதி பார்த்து பழக வேண்டாம் சாதி பார்ப்பது கூட பழகவே வேண்டாம் இது அண்ணன் செந்தமிழ் சீமான் சொன்ன வாக்குறுதி என் பெற்றோர் தான் வெற்றியின் மேல் உனக்கு தான்
உண்மையான மக்களின் தலைவன்❤❤
தயவுசெய்து மக்களே அண்ணன் சீமானை விட்டு விட வேண்டாம் அனைவரும் நம்பி கொண்டு இருப்பது அண்ணன் சீமானை .
ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி மருத்துவம் வேலை வாய்ப்புகள் 15 வருடங்களாக போராடி வரும் அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சியை கைவிட்டால் தமிழனால் வாழ முடியாது.
கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஆனா அதை மதிப்பவர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்
தமிழகத்தின் தன்னிநிகரற்ற தலைவன்…❤❤❤❤
2026 இல் அண்ணன் சீமான் அவர்களை முதல்வர் ஆக்க வேண்டும் இது எனது லட்சியம் மட்டும் இல்லை தமிழ்நாகா பிறந்த ஒவ்வொரு இலட்சியம் இருக்க வேண்டும் எனது ஆருயிர் சொந்தங்கள் தமிழர்களே அண்ணன் சீமான் அவர்களை கண்டிப்பாக முதல்வராக்குவோம் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪💪
உழைப்பு உழைப்பு உழைப்பு.சீமான் அண்ணன் என்றால் உழைப்பு அனைத்து சமூகங்களும் தங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய சீமானை அழைக்கும் நிலை அதில் கலந்து வெற்றி பெற்று மக்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கும் நிலை வெற்றி உறுதி.திமுக அடித்தளம் ஆட்டம் காணும்
உண்மை இவரது உழைப்புக்கு நிகர் இவரே.
இம்முறை மட்டுமல்ல அதிகாரம் வரும்வரை நாம்தமிழர்கட்சிக்கே எமது வாக்கு
Super
அதே நானும் ❤
முருகனின் மகன் நல்லா இருக்க வேணும் இவன் இல்லை என்றால் தை மாதம் முருகன் என்ற ஒரு பாட்டன் இல்லாமலே போயிருப்பான் 🙏🙏🙏🙏
ராஜ கம்பீரமான தலைப்பாகை
Unmai Ayya 🎉🎉