?நேரலை 26-11-2024 எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
Click Here to Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கார்த்திகை 12 (27-11-2024) அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற உள்ளது.
இதற்காகப் பொதுக்கூட்டத் திடல் செப்பனிடப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-11-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடலுக்கு நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சென்றவர்கள் போக மீதிமுள்ளவர்கள் முன்னேறி வெற்றி அடைய வேண்டும் ??????????
சென்றவர்கள் செழுமையான வாழ்வை காண்பார்கள், மீதமுள்ளவர்கள் கஞ்சிக்கே வழி இன்றி தவிப்பார்கள்.
@RajaSekaran-tb6bc நீ பாத்த போடா
@Pirappokku ந, த, க. ஒரு கை ஓசை.
bro tamilan tha cm avar ana intha tamilan agamattar nalla oru thalaivar tha cm avar seeman youngster 10 iruku athu avolotha mudinchi
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை. வெற்றி குமரன் வாழ்க
எனது உயிர் அண்ணன் சீமான் அவர்களின் இதயம் தனது பின்புறத்தில் இரத்த வேர்வையாக கசிந்து கொண்டிருக்கிறது ❤❤❤❤
அது தன்னிலை மறப்பான் பானம் அருந்தியதால் உறவே
சரக்கடிச்சா அப்படிதான் வரும் ?.
@@musingbanker9288nee kooti kudukalam
@@ADHIBARnee oothi kuduthiya …aravekkadu
@@musingbanker9288karunanidhi oru echakkalai
தலைவர் பிரபாகரன் வாழ்க
அண்ணன் சீமான் வாழ்க
நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்
தமிழ் தாய் வெல்லட்டும்??
செந்தமிழன் சீமான் வாழ்க தமிழர்களுக்காக போராடும் ஒரே தமிழர் சீமான் தமிழை இளந்தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் வாழ்க தமிழ் வாழ்க பிரபாகரன் 20 நாட்டின் ராணுவத்துடன் போரிட்ட மாவீரன் சொந்தமாக ராணுவம் கப்பல் போர் விமானம் உலகத்தையே நடுங்க வைத்தவர் இன்னும் எத்தனையோ
எங்கள் உயிர் தலைவன் பிரபாகரன் எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணன்
❤❤❤❤❤
இவ்வளவு எதிற்பையும் மீறி படிக்கின்ற நினைவாற்றல் சீமான் அவர்களுக்கு மட்டுமே சிறப்பு
நாம் தமிழர் கட்சி வெல்லட்டும் ஜெயிக்கட்டும்
அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துகள்
@@meenatchialagumalai6585 15, வ௫ட வீண் கோஷங்கள்.
தமிழன் என்று சொல்லவே பெருமையாக உள்ளது…
வாழ்த்துகள்
@@ஹரி-தமிழ் உனக்கும் உன் குடும்பத்தாரும் உடல் நிலை சரியில்லை என்றால் நாட்டு வைத்தியம் பார்த்து கொள்ள தயாரா,…..
வெல்வது உறுதி.தமிழ் தேசியம் நல்லாட்சி தரும். தமிழர் உணர்வது கடமை.
200026 jeika vaipu iruku
அசத்தல்
அறிவு….
என் உயிர் தலைவருக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ?????
என் உயர்த்தலைவர் மேதகு விற்கு 70தாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்?????ஈழத்தமிழனின் வீரவணக்கம் நாம் தமிழர்????
Super ??❤❤❤
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் அண்ணன் சீமான் மற்றும் தம்பி தங்கை உறவுகள் அனைவருக்கும் தலைவர் பிரபாகரன் 70வது பிறந்த நாள் அன்பு வாழ்த்துக்கள்…..
❤❤❤❤❤❤????
❤❤❤❤❤❤❤❤
என் இனம்
அண்ணன் நல்லதோ கெட்டவரோ தமிழ் அரியணை ஏற வேண்டும் நோக்கம் ஒன்று தான் தமிழ் தேசியம்
@@uthayakumar3947 உங்கள போல தற்குறிகளாள் தான் தமிழனும் தமிழ்நாடும் பின் தங்கியுள்ளது.
?????????
எங்கள் ஈழத் தமிழர் விடுதலை புலிகள் தலைவர் மாவீரன் பிரபாகரன் அண்ணன்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ???????
உலகெங்கும் உள்ள தமிழராய் ஒன்றுபடுவோம்
அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்
வீரம் அறம் அன்பு ஒழுக்கம் இன்னும் எத்தனை நல்ல பண்புகள் உள்ளதோ அவற்றின் உருவமாக வாழும் எங்கள் தலைவர். மேதகு வே பிரபாகரன் அவர்கள். அன்னைக்கு பிள்ளைகளின் அகவை தின வாழ்த்து. தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர் ?❤️????