Login

Lost your password?
Don't have an account? Sign Up

12 comments

  1. @robertloppiah2844

    ஒரு உண்மையான ஆளுமை மிக்க தலைவனின் அழகான கருத்துக்கள் .
    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.
    நாம் தமிழர்.

  2. @arasankumar7083

    மக்கள் மாற வேண்டும். திரை பிம்பத்தால் அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட மக்களை பண்படுவது கடினம். இனியேனும் மாற்றி கொள்வதே நன்று. நடிகர்தான். அவர் பணம் பேர் புகழ் பெற்று செல்வாக்கோடு வாழ நீங்கள்தான் காரணம். தேவதூதன் அல்ல நடிகர்கள். திருந்துங்கள். வருந்துங்கள். இத்தனை உயிரை யார் வழங்குவார். ? குறிப்பாக குழந்தைகள்

  3. @tamilarmann

    தவெக தற்குறிகள் இராணுவ பாதுகாப்பு அளித்தாலும் அடக்க முடியாது தொலையட்டும்

  4. @G.Senthil-NTKTamil

    திட்டினாலும் ஏசினாலும் எப்போதும் மக்களுக்காக மண்ணின் மகனாக களத்தி நிற்பவர் அண்ணன் சீமான் மட்டுமே இவனை விட்டு நடிகனை நம்பி செல்கிற மக்களே உங்களுக்கு உயிர் போனதுதான் மிச்சம் உண்மையானவன் யார் நடிகன் மக்களை ஏமாற்றுபவன் யார் என்பதை அறியாமல் முட்டாள் கூட்டமாக இருக்கிறீர்களே தான் பெரும் வேதனை அளிக்கிறது தயவு செய்து வாருங்கள் மாற்றுங்கள். தன்மானத்தோடு மண்ணுக்காக நிற்கிற தமிழனோடு இணைவோம் அண்ணன் சீமானோடு நிற்போம் நன்றி வணக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*