02-10-2025 மரியா ஜெனிபர் உரை | பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம்! சீமான் தலைமையில் பொதுக்கூட்டம்
Click Here to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அரசியல் புரிதல் வேண்டும் ஐயனே : ஏமாற்றம் அடைந்த புலி கொடி வேதன் பற்றிய சிறுகுறுப்பு :: தமிழ்த்தேசியம் உணர்வுள்ளவர்கள் என்று தாய் மண்ணின் தாமரை மற்றும் இலையின் பக்கத்தில் சென்ற போது ஏமாற்றும் அடைத்தார் நமது வேதன் .. பெயருக்கு அல்லது போலியான புகழுக்கு அல்ல அல்லது தமிழ்த்தேசிய உணர்வுகள் சிறு துளியாக இருக்குமோ என்று வெளிப்புற உருவத்தையும் தன் இன மக்கள் நேர்மையாக இருப்பார்கள் என்று நினைத்தால், மனவருந்திய வேதனின் கதை இதுவே ஆகும்… அடிப்படை ஞானம் கொண்டு பார்க்கத் தெரியாமல் : இறை மறுப்பு பேசிய மனிதன் என்று , தாமரையின் நிழலில் இருக்கும் தமிழர்களை மதித்த மனிதனாம் என்று … இலையின் தமிழர்களை மதிக்கும் மனிதனாம்…என்று கூறுவது சரியா ???? தமிழனாக இருந்து தமிழரின் இனத்தின் எதிரராக நிற்கும் நபர்களை அறிந்த உடனே… தன் அறிவு மற்றும் அறத்தைக் கொண்டு சொந்த மண்ணில் இருந்தாலும் அவர்களை எதிர்த்து நின்றார் என்று அன்றைய மக்கள் புரிய சில காலங்கள் தேவைப்பட்டது.இன்றைக்கு இருக்கும் கருவிகள் கொண்டு ஒருவர்ச் செய்யும் தவறையும் மற்றும் நன்மைகளை விமர்சனம் கொண்டு எளிதில் அடையாளம் சொல்லாமல்.ஆனால் இன்று இவ்வாறு கிடையாது..காலம் தீமையைத் தன் பாதையில் இருந்து விலக்கச் செய்யும்.என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்… இறை மறுப்பு காலத்தில் திராவிட கொள்கையில் இருக்கும் போது செய்த பேசம் மக்கள் இதுவரையும் வேதன் செய்த தவறைப் போலவே இளம் வயதில் மீண்டும் மீண்டும் செய்து தலைமுறைக்கு வழங்கி வருகிறார்கள் என்று ஏன் பேச மனமில்லை???. பெண்வழிச்சேரல் என்பது அறம் மற்றும் அறிவு இல்லாத பெண்ணாக இருக்கும் மனைவி,தாய்,தோழி மற்றும் சகோதரிகள் வழி நடக்க வேண்டாம் என்பது பொருளாகும்.திருக்குறளில் நேரடியாக மனைவி சொல்வதற்காகக் காரணம் உடலில் பாதி என்பதால் நன்மைகள் மற்றும் தீமைகள் உடனே விளைவுகளை விளைவிக்கும் என்பதற்காக மட்டுமே.தனிப்பட்ட மனிதனின் தவறு என்றால் .திருமணத்திற்குப் பின்னர் ஒழுக்கத்தைக் காணும் போது தமிழ்த்தேசியம் அறம் விளங்கிறதை ஏன் பார்க்கபதே இல்லை.??ஆம் கவர்ச்சி கொண்டு கவரும் தகுதியான துணையைவிட குறைகள் இருந்தாலும் ஏற்கும் ஏற்ற துணைத் தான் வாழ்க்கைக்கு வேண்டும் என்று தமிழ்த்தேசிய தத்துவம் கீழ் வாழ்க்கையில் இருந்தால் தெளிவு கிடைக்கும்… திராவிடம் மற்றும் தமிழ்த்தேசிய ஞானம் இல்லாமல் ஆட்சி மட்டுமே வேண்டும் என்று நினைப்பது ஞானமற்ற மற்றும் ஒழுக்கமற்ற ஆட்சியைத் தரும்..புலியின் வேதனின் ஏமாற்றம் வேறு. ஏமாற்ற வரும் சிங்கம் முகம் வேறு.தமிழ்த்தேசிய புரிதல் வேண்டும். மேலும் இறுதியில் நல்ல அனுபவங்கள் கற்று தரும்…
ஈசன் [சிவ சத்தி (சிவம் என்றால் இறைவன்) மகன் – தமிழ் கடவுள்முருகன் ]= ஈசா(இஸ்லாமிய-இறைவனின் பரிசுத்த மனிதன்)+சன்(ஒளியின் வழி அறிந்த இறை மகன்)- இயேசு.ஓம்-ஓர் இறைத் தத்துவம்.சிவன் என்றால் முதல் மனிதன் அல்லது தலைவன்.சிவம் என்றால் ஓர் இறைவன் எல்லை, வடிவமில்லா ஆற்றல்தமிழ் வேறு : இந்து வேறு
அடையாளம் இல்லை என்றால் , அநாதைகள் தான் !.
இந்து என்றால் அநாதைகள் அதவாது அடையாளம் இல்லாதவர்கள் என்பதால் ஆங்கில மனிதனால் தரப்பட்ட அடையாளப் பெயர். தமிழர்கள் அடையாளம் அடிப்படையில் கல்வெட்டுகள் மற்றும் அதிகாரம் ஆட்சியால் பல்வேறு நாடுகள் உள்ளவர்கள்.செயல்களின் அடிப்படையில் பெறுவது மனிதனின் மதம், மனதின் அடிப்படையில் வருவது இறைவனின் துறவறம்குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (௫௱௪௰௪ – 544)குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௱௪௰௪)
— மு. வரதராசன்
தாமரையை இலையின் கையில் ஏந்தி சூரியன் அடிப்படையில் நிழலில் ( இறை மறுப்பு) வைத்திருக்கும் அடிமைகளின் ஆட்சியில் அறத்தை எதிர்பார்ப்பு தவறு ஐயனே.. தமிழ்த்தேசிய ஆட்சியில் அறம் மற்றும் ஒழுக்கம் மலரும். இலை மற்றும் சூரியன் அதிகார அரசியல் உருவாக்கப்படும் தண்ணீருக்கு இன்னும் எத்தனைத் தமிழ் மண்ணின் மக்களைப் பலியிட வேண்டும். தமிழ்த்தேசிய தேவையை உணர ஏன் மனம் மறுக்கிறது தமிழனே…!!!!உலகை ஆண்டும் அடிமைகளின் தலைமுறையாக மாறி நிற்கும் நிலைமை இருக்கிறது அல்லவா தமிழனே???
Tamil deshiyam ntk
அருமையான பதிவு அக்கா 👏👏👏
❤❤❤❤❤❤❤❤
சிறப்புநாம்தமிழர்
அருமை வாழ்த்துக்கள் சகோதரி,
தூயா காமராஜர் தமிழர்
50 நாட்டை முதல் தமிழன் தமிழர் ஆவார்
இப்பே
சின்ன காமராஜர் சீமான் தமிழர் ஆவார்
காமராஜர் 9 ஆண்டுகள் சிறை
சீமான் 2 ஆண்டுகள் சிறை
Vazthukkal sagothari❤
சிறப்பு