Login

Lost your password?
Don't have an account? Sign Up

02-10-2025 யாழினி உரை |பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம்! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்

Click Here to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

25 comments

  1. @சாரைகாந்த்

    நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி இப்படிபட்ட பேச்சாளர்களை உருவாக்கியது பதவி என்பது இரண்டாம்பட்சம் தான்.. இவள் பாப்பா இல்லை நாம் தமிழரின் குட்டி புலி ❤️

  2. @PushpalathaVijay3004

    என் பிள்ளைகளையும் இப்படி தான் வளர்க்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் என்றும் நாம் தமிழர் நாம் தமிழர் ❤❤❤❤❤

  3. @somumurugan3772

    மகளே மூச்சி விட்டு விட்டு பேசு நலமுடனும் வளமுடனும் வாழ்க வாழ்த்துகள்

  4. @vijiponnarasu286

    என் அண்ணன் வளர்ப்பு டா யாரும் குறை கூற முடியுமா என் செல்லத்தை 💪💪💪💪💪💪💪💪

    1. @Ramachandran_JR

      அண்ணன் சீமான் அவர்களின் முயற்சியில் தமிழ் இனத்திற்கு வளர்ச்சி காலம்

  5. @farmers-voice_02

    உன் பெற்றோர் போல் அனைவரும் குழந்தை வளர்ந்து நம் நாட்டை நம் தலைமுறையை காப்பாற்ற வேண்டும் ❤

  6. @Ramachandran_JR

    அண்ணன் சீமான் அவர்களால் தமிழ் இனத்தின் அடுத்த தலைமுறை உருவாகிவிட்டது!

  7. @புலி-த1ழ

    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    குட்டி தமிழ் குயில் யாழினியின் தமிழ் வீச்சு பேச்சு திறன் மிக மிக அருமை வாழ்த்துக்கள். அவர்களின் பெற்றோர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  8. @ஜெயக்குமார்நாம்தமிழர்

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤ நாம் தமிழர் கட்சி

  9. @saravanansmart1969

    தமிழ் தேசிய வளர்ப்பு தற்குறி கூட்டம் இதைப்பார்த்து திருந்துமா🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நாம் தமிழர் தமிழ் புலிகள் நாங்கள்

  10. @saisuresh1638

    இதுதான் நாம் தமிழர் கட்சி
    தமிழ் தாய் வாழ்க தலைவன் பிரபாகரன் வாழ்க ❤❤❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*