13-02-2022 பாளையங்கோட்டை – செய்தியாளர் சந்திப்பு | உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் அறிமுகக்கூட்டம்
Click Here to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார்.
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்
13-02-2022 காலை 11 மணிக்கு
எல்.எஸ்.திருமண மண்டபம்
பாளையங்கோட்டை
இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
Subscribe
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வாழ்த்துக்கள் அண்ணா???
பேட்டி எடுப்பாங்க ஆனால் தொலைகாட்சியில் காட்டுவதில்லை. நமக்கு என்று நாம் தமிழர் தொலைக்காட்சி தேவை.
இனி வரும் காலங்களில் விவசாயி ஆட்சி நடக்கும்…. நாம் தமிழர்….
@Thiyagarajan Sumathra வருங்காலமுதல்வர்சீமான்.தலைமையில்.திராவிடத்தை.ஆரியத்தை.சிங்களத்தைவீழ்த்துவோம்
@rajam1972 rajam1972 a aaaa
அத நாங்க பாத்துக்கரோம்…..
சத்தியத்தின்மகன்சீமானைமுதல்வராக்காமல்ஓயமாட்டோம்
உங்கண்ணன் நிறைய பொய் பேசுராரு!!!!! அதனால் தான் இத்தனை வருசம் ஆகியும்… உங்கண்ணன் விளங்கலை
நாம் தமிழர் வெல்லட்டும்
உலகிலேயே இறைவனின் வார்த்தைகள் பேசி, அதை செயலில் காட்டும், ஒரே கட்சி நாம் தமிழர் கட்சியாகதான் இருக்கும் என்று மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு நமது பேச்சும் செயலும் இருக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி இறைவார்த்தைகளை பேசினால், அனைத்து ஜாதி மத மக்களும் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஒட்டு போடுவார்கள்.
இதற்கு பெயர்தான் “கிழித்து தொங்க விடுவது’ – நாம் தமிழர்
நாம் தமிழர் ??
வேற்று மொழியினராக பிரிந்து கிடக்கின்ற நம் தமிழ் மக்களை, மீண்டும் தமிழர்களாக மாற்ற வேண்டும். இதுவே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அப்போது தான், உலகம் முழுவதையும் ஒரு குடைக்குள், தமிழ் மொழியை உலக ஆட்சி மொழியாகக் கொண்டு, நேர்மையான ஆட்சி ஆதிகாரதிற்க்கு கீழ் கொண்டு வர முடியும்.
தர்ம யுகத்தில் தமிழ் மொழியை மட்டுமே மனிதர்கள் பேசுவார்கள்.
???
தமிழ் மொழி தொன்மையானது. இந்த பூமியை படைக்கும் முன்னதாகவே, தந்தையாகிய இறைவன் சிவன் மற்றும் விண்ணுலக தேவர்கள் பேசிய மொழி தமிழ்.
Super
நாம் தமிழர்
நாம் தமிழர்
என் உயிர் அண்ணன்
நாம் தமிழர்
பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அண்ணன் அசராமல் பதில். அண்ணன் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்
வணக்கம் அண்ணா ??????வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
அண்ணன் தமிழகத்தை ஆட்சி செய்யனும்.நாம் தமிழா்.
@Eniyan suriyan நீ.திராவிடபன்னியாடா
உங்கண்ணன் நிறைய பொய் பேசுராரு!!!!! அதனால் தான் இத்தனை வருசம் ஆகியும்… உங்கண்ணன் விளங்கலை
Naam tamilar ???
மேலும், பேசுவதில், வெறித்தனம் இல்லாமல், அன்பாக பேச வேண்டும். உணர்ச்சிபூர்வமாக பேச வேண்டும்.
வார்த்தைகளை அத்தனையையும், உண்மையான உணர்ச்சியோடு பேச வேண்டும். நமது உணர்சிகள் தான், வார்த்தைகளாக வெளிப்பட வேண்டும்.
உணர்ச்சியோடு பேசும் பேச்சு தான் மக்கள் மனதில் தெளிவாக பதிவாகும், என்பது மனோதத்துவதின்படி உண்மையாகும்.
சிறப்பு