27-09-2025 | தர்மபுரி | சீமான் எழுச்சியுரை மலை வளமே மண் வளம்! மலைகளின் மாநாடு
Click Here to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சீமான் அண்ணன் அரசியல்வாதி அல்ல…தமிழ் மக்களுக்கு கிடைத்த அரசியல் ஆசான்…😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳🥳
எங்கள் ஆசான் அண்ணன் சீமான் மக்கள் தலைவன் நாம் தமிழர் விரைவில் வெல்வோம்
நாம் தமிழர்🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯தமிழ் புலிகள் நாங்கள்
🎉🎉🎉🎉நாம் தமிழர்🎉🎉🎉🎉
அருமையான பதிவு… தெளிவான விளக்கம்
❤❤
இதை போல். எல்லா கூட்டங்களையும் நடத்தலாம்…. அருமை
Tamilthesiyam will make Indian Union a more stronger country. Tamilthesiyam also will make the southern states get proper representation in central union government.
All people will get proper rights in TN when Tamilthesiyam rule in TN.
🌳🌳🌳🌴🌴✅
தமிழ்நாட்டின் மீது தமிழன் சீமானுக்கு இருக்கும் அக்கறை தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் பிற மொழியினருக்கு இல்லை தமிழர்கள் பிற மொழியினரின் நம்பி ஏமாற வேண்டாம் தமிழ்நாடு தமிழர்களுக்கே
யாரும் மாநாட்டை கவனிக்கிற
NTK
12:35 – 27:50 👌🏻
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்றில் முட்செடிகளும் கழிவுநீர் தான் ஓடுகின்றன
27:40 😂
என்ன இருந்தாலும் திமுக/அதிமுக போன்ற திராவிட கட்சிகள் தேசிய கட்சிகளோடு கூட்டு சேர்ந்து இன்னைக்கு குடுக்கிற 1000ரூ + மற்ற இலவசங்கள் மாதிரி வருமா?
அதில நாங்க அப்படியே சாரயத்த குடிச்சிட்டு அப்படியே விஜய் roadshow க்கு போயி தளபதி கூட selfie எடுத்து, போதைல கூட்டத்துல நசுங்கி செத்தா அப்படியே சொர்கத்துக்கு போவோம், சொர்கத்துக்கு….
அத விட்டுட்டு, biodiversity, water management, sustainable growth, virtual water, over exploitation of natural resources, energy efficiency, energy transition, ethnic identity, cultural protection, language preservation ன்னு என்ன என்னமோ புரியாத பாசைல பேசிக்கிட்டு, vote எல்லாம் போட முடியாது, போவியா அங்குட்டு.