? 11-09-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | பாரதியார் – இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்
Click Here to Add Your Business
அறிவிப்பு:
பெரும்பாவலர் பாரதியார் மற்றும்
சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்
(செப்.11 – தலைமை அலுவலகம்)
பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாளை 11-09-2022 ஞாயிற்றுக்கிழமையன்று
காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்,
மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
உறவுகள் அனைவரும் ஆதரவு தாருங்கள் எமது சிறிய வலையொளிக்கும் ?
உறுதியாக உறவே
அண்ணன் ??♥…. ஐயா இமானுவேல்சேகரனாருக்கு புகழ் வணக்கம் ♥?…. பாரதிக்கு புகழ் வணக்கம் ♥?
நாம் தமிழர் அதிகாரத்தில் உட்கார வேண்டும் என்கிற நோக்கத்தில் எங்கள் களப்பணி தொடரும்.
நாம் தமிழர்.
சிறப்பான எதிர் கருத்து அண்ணா ☝️????
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ????????????????????????
நாம்தமிழர்?????சுவிஸ்
நாம் தமிழர்
தமிழர் நிலத்தை தமிழர் ஆள்வது விரைவில்
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம்
இரு பாட்டன்களுக்கு வீர வணக்கம்.
நாம் தமிழர்.
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்?????????️??????⛰️????????????️?????
புகழ் வணக்கம் புரட்சி வாழ்த்துக்கள்
ஐயா இமானுவேல் சேகரனுக்கும், பாட்டன் பரதிக்கும், வீர வணக்கம்.
நாம் தமிழர்
நாம் தமிழர் திண்டுக்கல்???
நாம் தமிழர் ????
தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே
? நாம் தமிழர் ????
சிறப்பு ????
புகழ் வணக்கம்
நாம் தமிழர் கொடி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் துவக்கம் முதல் முடிவு வரை கொடி பறந்தது மிகவும் அழகாக இருந்தது அண்ணன்