நேரலை 30-09-2021 செஞ்சி – விழுப்புரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் | சீமான் தேர்தல் பரப்புரை
Click Here to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அண்ணா உடல் நிலை மிகவும் அவசியம் அண்ணா. உங்களது உடலை பார்த்துக்கொள்ளுங்கள்
அண்ணா உன்னுடைய அன்புக்கு இந்த மக்கள் தகுதி இல்லாதோர். நீ நல்ல உடல்நிலையில் இருப்பது, நான் உயிரினும் மேலாக நினைக்கும் தமிழ் மீட்சிக்கு அவசியம் அண்ணா.
உடல்நிலையை கவனிக்கவும்.
உன் அன்புத் தம்பியின் வேண்டுகோள்
அண்ணா உங்கள் குரலே எதிரிகள் அஞ்சும் ஒரு பேராயுதம். உடல் நிலையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.
நாம் தமிழர் ?
நாம்தமிழர் பிள்ளைகளே கரஒசை சமமாக ஒலிக்கட்டும் .நாம்தமிழர் பிள்ளைகள் அனைவரும் அண்ணனின் பிள்ளைகள் வெற்றி உறுதி வாழ்த்துக்கள்
அண்ணா.. உடல் நிலையை கவனியுங்கள்… உங்கள் குரல்வளை பிரச்சனையை பற்றி வருந்துபவர்களில் நானும் ஒருவன்….
Take care Anna please. When you speak with pain I crayied
வாழ்த்துக்கள்?
அருமை….அண்ணா.
அண்ணா உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்
திராவிட அண்டா!
பிரமாதம் சகோ.
??
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி ????
நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்
வெல்லப்போறான் விவசாயி.வாழ்த்துக்கள். ஜேர்மனியில் இருந்து. நாம் தமிழர்
அன்பு அண்ணன் சீமானுக்கு இந்த தம்பியின் கட்டளை, அன்பு கட்டளை. உங்கள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்.
எங்களுக்கு எங்கள் இனத்துக்கு உங்களை விட்டால் நாதி இல்லை. அண்ணா
NAAM TAMILAR .. M’SIA TAMILAN
தேர்தல் ஆணையம் நாடகக் கம்பெனி.
?????????
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
நாம் தமிழர் ???
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் ???