?நேரலை 10-04-2024 சென்னிமலை பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | ஈரோடு வேட்பாளர் மரு. மு.கார்மேகன் LIVE
Click Here to Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஏப்ரல் 10 – பரப்புரைப் பயணத் திட்டம்
சென்னிமலை கிழக்கு ரத வீதி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
கண்ணுல தண்ணி வருதுயா, அவரும் எவ்வளவு தான் கத்துவாரு…
புரட்சியாளன் என் அண்ணன்…
அறிவார்ந்த தமிழ்ச்சமூகம் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உட்பட்ட மக்கள் தயவுசெய்து அய்யா மு.கார்மேகன் அவர்களுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தல் வேண்டும் இல்லையெனில் வேறு வழியே இல்லை தமிழர் உரிமை மொழி. இன அழிப்பு தொடர்ந்து திமுக அதிமுக ஆட்சியில் நடந்து வருகிறது இதையெல்லாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும் அரசியல் அமைப்புக்கள் அடிப்படை மாற்றம் செய்ய நாம் தமிழர் கட்சி கங்கு வாய்ப்பு கொடுத்தாலே வேண்டும்.. ஓட்டுக்கு காசு வாங்கி ஓட்டு செலுத்துவது முறையான ஜனநாயக கடமையல்ல.. ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கை பெறுகிற திமுக ஸ்டாலின் அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசுகிறார் அதற்கு தகுதி இல்லை போதும் 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டை நாசம் செய்த கட்சிகளை ஒழிப்போம் நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பளிப்போம் எதிர்கால தலைமுறையினருக்கு வாழ்வளிப்போம்❤❤❤❤
தலைவர் பிரபாகரன் வாழ்க
நமது சின்னம் மைக்???????
நமது சின்னம் மைக்
சீமான் அவர்கள் எழுப்புகிற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாமல் திக்கெட்டும் திசை தெரியாமல் ஓட வேண்டும் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி
NTK
MIKE
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ்த்தாய் வாழ்க
VANAKKAM SIR, VETRIPERA VAALTHUKKAL
இந்தியாவிற்கு பாஜக = தமிழ்நாட்டிற்கு திமுக & அதிமுக, ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு!
Nam thamilar palayankotai Tirunelveli
❤️?️?️?️??️?️?️?
❤️?️?️?️??️?️?️?
????
Naam Thamizhar Katchi is the party of near future and lasting future. One should hear and read about their agenda to believe that it is speaking politics for every living being not only the human race. Their mind blowing reform proposals for your quick review
1. When we stand in a long queue and vote for local councellor, people should be made to vote for president of India.
2.When a MLA decides to contest for MP, he is free to keep his MLA post when he loses. This should not be allowed.
3. For every election parties should be given Symbols. There should be no more permanent symbols
These are just samples.
தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரே ஆயுதம் அண்ணண் சிமான் மட்டும்தான் இவரை வைத்து தான் இந்த திராவிட சங்கிகளை வேர் அருக்க முடியும் நாம் தமிழர்
F?
some good speakers are speaking at train speed . Pls give ample time for them and avoid those speakers who could not even have enough facts
நாம் தமிழர் நாமே தமிழர்
the lady speaker should learn more and be patience need to control her temper . she is way out at some point that its for parliment