Login

Lost your password?
Don't have an account? Sign Up

30-05-2025 படையாண்ட மாவீரா | திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா | சீமான் சிறப்புரை – NTK

Click Here to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டத்தின் மூலம் கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

பகிரி:
கட்சி:
செந்தமிழன் சீமான்:

முகநூல்:

படவரி:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2025 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanLatestSpeech2025 #SeemanMassSpeech2025 #SeemanFierySpeech2025 #SenthamizhanSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2025 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2025 #SeemanExclusiveInterviews #SeemanNewsUpdates #SeemanSpeechLIVE #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilnaduNewsUpdates

Contact us to Add Your Business

21 comments

  1. @senthilkumarmuthusamy4144

    நாம் தமிழர் கட்சி வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி

  2. @govindarajvelan5990

    எல்லா மாநில நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அண்ணன் விளக்கம் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  3. @Yogesh321Kumar

    எம் தமிழினம் இனப்பற்று கொண்டு தெளிவாகிறது. இனி வீழ்வதர்கில்லை, வாழ்வதற்காகத்தான். வீறுகொண்டு எழு தமிழா 👍👍👍

    1. @subashbose5113

      யோவ் தமிழனாக எங்க கூட நில்லியா ….அவர்கள் ஒவ்வொரு முறையும் மாறி மாறி தேர்தல் கூட்டணி கணக்குகளில் காசு பார்ப்பார்கள் அவ்வளவுதான் …உங்களுக்கு செய்த நன்மை என்ன?

  4. @MURUGESANRAJAN

    சீமான் நீங்கள் சிவாஜியை விட சிறந்த நடிகன். நீங்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. நல்ல பேச்சாளர். நல்ல நடிகன் என்பதால் மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்காதீர்கள் .ஒழுக்கம், அறம், நீதி, நேர்மை இவற்றிற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அடுத்தவன் காசில் குடிச்சு கூத்தடிக்கிற நீங்கள் மக்களை ஏமாற்றி வாழ இயலாது . CM ஆக வாய்ப்பில்லை இராஜா. MLA ஆகவே வாய்ப்பில்லை. உங்களுக்கும் அதில் விருப்பமில்லை தானே ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*