Login

Lost your password?
Don't have an account? Sign Up

25-10-2025 | கரிகால பாண்டியன் உரை தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருப்புகழ் போற்றும் பொதுக்கூட்டம்

Click Here to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Contact us to Add Your Business

25 comments

  1. @kmadasamy458

    மிகவும் சிறப்பான பதிவு ❤❤❤❤❤❤புரட்சிகர ❤❤❤❤❤வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤ கடைசி வரை இதேபோல் ❤❤❤மனஉறுதியுடன் பயணிக்க வேண்டும் வெற்றி பெற ❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் ❤❤

  2. @KayalStudio-yn9sj

    எந்த வாயால் இகழ்ந்து பேசினார்களோ அந்த வாயால் புகழ்ந்து பேசும் அதுதான் தெய்வத்திருமகன் தேவர் அவர்கள்

    1. @KanMani1801

      அது மட்டுமல்ல சீமான் என்ற ஒருவன் பேசியதால் தான் இந்த மாற்றம் என்பதை மனசாட்சி உள்ள மனிதனுக்கு தெரியும் என்பதே நிதர்சனமான உண்மை 🙌🙌

  3. @ANANDANEKAMBARAM

    ஐயா கரிகால பாண்டியன் நீடூடி வாழ வேண்டும் ஐயா தமிழ் தேசியத்தை என்றும் ஆதரவு தாருங்கள் ஐயா நாம் தமிழர்

  4. @settusettu5648

    நாம் தமிழர் அண்ணன் சீமான் அவர்களின் அன்பு தம்பி கரிகாலபாண்டியன் வெல்லட்டும் தமிழ் தேசியம் மலரட்டும் நாம் தமிழர் அண்ணன் சீமான் ஆளட்டும் நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  5. @mslenin5965

    எந்த வாயால வந்தாங்களோ அந்த வாயினாலே அவர் புகழ் பாடணும் அதான் தேவர் திருமகனார் தெய்வ வாக்கு

  6. @muthumeera1505

    இவர் ஐய்யவை அவரை இகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் இருக்கிறது ஆனால் இன்று புகழ்ந்து பேசும் நிலை அதனால்தான் தெய்வத் திருமகன் சித்தர் தெய்வம் என்று நாங்கள் போற்றுகிறோம் வணங்குகிறோம்..❤

  7. @SudalaiEswaran-j2k

    ❤ அருமையாக பேசினீங்க அண்ணா சூப்பர் நான் ஒரு தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் அருமையா பேசினீங்க வாழ்த்துக்கள்

  8. @thirunavukarasu7871

    என் தமிழ் இனத்தில் இவ்வளவு ஆளூமைகளா. ஐயா கரிகாலபாண்டியா தொடர்ந்து பயணம் செய்யுங்கள் செந்தமிழனோடு.

  9. @velrajadurai5210

    ஐயோ!ஐயோ! இப்படி எல்லோருமே சாதி மறந்து தமிழராக இணைந்தால் ஓங்கோல் வாரிசு எங்கள் அரசியல் என்ன ஆவது?

  10. @rajuraju-rp9zd

    ஒருகாலத்தில் தேவேந்திர்கள் குறிப்பாக
    (குடும்பர் பிரிவு ) மறவர்களுடன் விசுவாசத்துக்கு இலக்கினமாக வாழ்ந்தவர்கள்தான் முதுகுளத்தூர் பிரச்சினைக்கு பின்புதான் எதிராக மாறிவிட்டது எல்லாம் துரதிஷ்டம் அரசியல் சூழ்ச்சி மீன்டும் தமிழ் சமூகம் ஒன்றுபடவேண்டும் அண்ணன் கரிகாலபாண்டியனுக்கு கோடி நன்றிகள் திராவிடம்
    மண்டியிடும் காலம் நெருங்கிவிட்டது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*