Login

Lost your password?
Don't have an account? Sign Up

வரப்போகுது மாற்றம் – New Remixed Lyric Video | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் | முனைவர் இறைநேசன்

Click Here to Add Your Business

#வரப்போகுதுமாற்றம் #Seeman4TN #வெல்வான்விவசாயி

இயக்கம்: ச. முரளி மனோகர்
இசை: ச. பிரபாகரன்
பாடல்: முனைவர் இறைநேசன்
நிர்வாகத் தயாரிப்பு: சே.பாக்கியராசன்
படத்தொகுப்பு: இர.கோவிந்தராஜ்
ஒலிப்பொறியியல்: ஏ.எஸ்.லக்‌ஷ்மி நாராயணன்
உதவி இசை: சரவணன் சேகர்
தயாரிப்பு: செந்தமிழர் பாசறை, வளைகுடா.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus #TamilnaduPoliticsToday #TamilnaduPoliticsLatest

Contact us to Add Your Business

26 comments

  1. TheCoolAdminPro / あかつき | Naruto

    தமிழ் நாட்டில் வாழும் அனைவருக்கும் நல்ல ஒரு எதிர்காலத்தினை உருவாக்கத்துடிக்கும் அண்ணன் சீமானுடைய கட்சியை ஒரு முறை தெரிவு செய்து பாருங்களேன். அனைத்து இளைய தலைமுறையினரது தலையாய கடமை உங்கள் வீட்டில் உள்ள பெரியோரை ஒரே ஒரு முறை விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க வைப்பதே.

  2. ஆளப்போறான் தமிழன்

    தெளிவான கருத்து பாடல் விரைவில்
    நாம் தமிழர் ஆட்சி அமையும் ??

    1. அர்ச்சுணன் ஆனந்த்

      மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்….. நாம் தமிழர்

      அர்ச்சுணன்ஆனந்த்
      தொகுதி செயலாளர்
      புவனகிரி சட்டமன்றத் தொகுதி

  3. Baluchamy Nagarajan

    நாம் தமிழர்
    கலை வழி
    கொள்கை ஆவணம்!
    மிகச்சிறப்பு!
    மகிழ்ச்சி..
    வாழ்த்துக்கள்?? சகோ!

  4. சமர்ப்பா குமரன்

    அருமை அருமை சிறப்பு சிறப்பு
    உளமார்ந்த வாழ்த்தும்
    மனந்திறந்த பாராடடும்
    நெஞ்சார்ந்த நன்றியும்
    தலை தாழ்ந்த வணக்கமும்.????
    ????????????????

  5. Pechiappan Durai

    மிக மிக அருமையான காணொளி. பாடல் மற்றும் காட்சி தொகுப்பு மிகவும் சிறப்பாக
    அமைக்கப்பட்டிருக்கிறது . சிறந்த முயற்சிக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். நன்றி.

  6. Mansoor Abusali

    உயிருக்கு உயிராக நாட்டையும் மக்களையும் நேசீக்கும் என் அன்னன் சீமானுக்கு வாக்களியுங்கள் என் அன்பு நாம் தமிழர் கட்சி சொந்தங்களே

  7. ganesh moorthy

    அனைவருக்கும் புரியும்படி பாடல் அருமையாக உள்ளது, பாடலை பதிவு பண்ணிய குழுவினருக்கு பாராட்டுக்கள் ???

  8. Venkat Nathan

    நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பாடலாக உருவம் கொடுத்த அனைவரும் நன்றி.மிக அருமை.

  9. தளபதி ஹரிஸ்

    அருமையான பாடல் தெளிவான வரிகள் அண்ண வந்தா நாடு நாட்டு மக்களும் மகிழ்வோடும் தெளிவோடும் வாழ்வாங்க நடக்கும் அப்போ இருக்கு அனைத்து கட்சிகளுக்கும் பொது முடக்கம்

  10. ஊரணி

    ஒரு கனவு கண்டேன் அது கண்முன்னே தோன்றினால் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் அதை விட கோடனாகோடி மகிழ்ச்சி அடைவேன் இது நடந்தேறும் கண்டிப்பாக அன்று சீர்காழியில் மிகப்பெரிய தொழில்அதிபரகா நான் இருப்பேன் அண்ணன் அவர்களுக்கு ஏற்ற வகையில் துணை நிற்கும் ஒரு சக்தி வாய்ந்த தம்பி யாக நிற்பது மிகவும் பெருமையாக இருக்கும்

  11. Jayakumar Ramachandra

    சிறப்பு அருமையான பாடல் வெற்றி நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு மைல்கல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*