? நேரலை: 15-02-2022 வேலூர் – சீமான் பரப்புரை | வேட்பாளர் அறிமுகக்கூட்டம் SeemanSpeechVellore
Click Here to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்-2022
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு
15-02-2022 காலை 10 மணி
திருவண்ணாமலை,வேலூர் , இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
இடம்: எல்.டி.எஸ். மகால்
இராமலிங்கம் நகர், இடையான் சாத்து-
வேலூர்
நேரலை இணைப்பு:
15-02-2022 மாலை 5 மணி
கிருட்டிணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
இடம்: மீனாட்சி மகால்-
கிருட்டிணகிரி
இந்நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
Subscribe
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


வாழ்த்துக்கள் அண்ணா ? ? ? இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் ? ? ஈழத் தமிழச்சி ?
அது தான் உண்மை நாம் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறோம் பிரான்ஸ் நாம் தமிழர்
நாம் தமிழர் வெல்லப் போறான் விவசாயி
mannukkum makkalukkum etra sinthanai naam thamilarthaan nallathu makkal unaravendum
anaiathu sonthangalum vetri pera vaalthukkal
கருணாநிதிஆட்சிசெய்தபோதுதமிழ்நாட்டில்இருந்தகட்சிகளைஇரண்டாகபிளந்துஅக்கட்சிகளின்பலத்தைஒடுக்கிவிடுவார்கம்யூனிஸ்ட்கட்சிகாங்கிரஸ்கட்சிபாட்டாளிமக்கள்கட்சிகளைஉடைத்துதி
முகவில்இணையும்படிசெய்வார்வாழவந்தகருணாநிஇந்திராகாந்தியைதாலிஅருத்தகைபேய்கைஎன்றுதிட்டிஅசிங்கப்படுத்துவார்தேர்தலில்கூட்டணிவைத்ததும்நேருவின்மகளேவருகநிலையாஆட்சிதருகவென்றுஅந்தர்பல்டிஅடிப்பார்அப்படிபட்டகருணாநிதியைபழனிபாபாஅவர்கள்ராமதாசிடம்எந்தகாரணத்தைகொண்டும்கருணாநிதியைநம்பவேண்டாம்என்றுஎச்சரிக்கைசெய்தார்அப்படிஇருந்தும்ராமதாஸ்அவர்கள்கருணாநிதியுடன்கூட்டணிவைத்ததால்அசிங்கம்படும்படிசெய்தார்அதேவேலையைஸ்டாலின்செய்கிறார்வாழவந்தவந்தேறிகள்இடமதமிழ்நாட்டின்ஆட்சிஅதிகாரத்தைசூடுசொரணைஇல்லாமல்தேர்ந்தெடுக்கிறார்கள்இந்தநிலைமாறவேண்டும்தமிழ்நாடுதமிழர்களுக்கானநாடுஎன்றநிலைவரவேண்டும்
Blue vendame annan