Login

Lost your password?
Don't have an account? Sign Up

25 comments

  1. @rtmoorthi8930

    Doctor நீ பூச்சு குட்டி நீ கண்ணு குட்டி நீ செல்ல குட்டி நீ குட்டி நீ பூச்சு பூச்சு குட்டி ❤❤❤❤❤

  2. @gayaszain839

    ரொம்ப ரொம்ப அருமையாக விளக்கமாக சொன்னீங்க டாக்டர்.
    மிகவும் உபயோகமுள்ள பதிவுங்க
    ரொம்ப நன்றிங்க டாக்டர்

  3. @gayaszain839

    என்ன ஒரு அருமையான உதாரணம் சொன்னீங்க டாக்டர்
    Washing Machine ல துணி போட்டுட்டு திடீர்னு கரன்ட் போனா அப்படியே நிற்கும் அதுபோல நம்ம late night ல சாப்பிடும் சாப்பாடும் Digest ஆகாமல் அப்படியே வயித்துல இருக்கும்
    பிறகு 4 மணிக்கு வேல செய்ய தொடங்கும்
    இனி heavy food ராத்திரி எடுக்காம முயற்சி செய்றேன் டாக்டர்.
    God bless you doctor

  4. @ramjipandit1511

    சூப்பர் dr அம்மா நல்ல பதிவு நன்றி இரவு 8:00 மணிக்கு அவசியம் சாப்பிட வேண்டும் அதற்கு மேல் சாப்பிடுவது மிகவும் நல்லது அல்ல

  5. @somasundaram2882

    அருமையான பதில்கள் அருமையான விளக்கங்கள்
    முதலில் சாப்பிடுகிற உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டோம் என்றால் மனிதனுக்கு நோயே வராது அது தான் உண்மை அதைத்தான் சொல்றீங்க நல்லது நல்லது சொன்னா யாரு கேக்க போறா

  6. @தம்பிதம்பி-ய6ங

    மேடம் இந்த மாதிரி பார்த்து பார்த்து சாப்பிட்டுவணக்கு தான் பிரச்சனை பார்த்ததும் அடிச்சி மெய்ச்சவனுக்கு ஒண்ரும் இல்லை

  7. @MuruganMurugan-t8t3r

    காலை 10 மணி முதல் 1 மணி வரை எதையும் சாப்பிடாதீர்கள்.
    இதை ஒரு கொள்கையாக வைத்துக்கொள்ளுங்கள்.
    இதனால் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

  8. @GandhiMahalingam-97

    அழகான அருமையான அறிவுரை வழங்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துகள் 💐🌹💐

    1. @arulArul-c3k

      அழகு டாக்டர்… சொல்லும் விதம் ரொம்ப அழகா இருக்கு.. உங்கள் குரல் கேட்க இனிமையாக இருக்கு 👍🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*