Login

Lost your password?
Don't have an account? Sign Up

#SaveKumariMountains ‘சாட்டை’ துரைமுருகன் கண்டனவுரை | குமரியில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் @Saattai

Click Here to Add Your Business

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

Contact us to Add Your Business

42 comments

  1. ABDUL RASHEED .A.H

    கருத்தாக்கம் கண்னியமிக்கதாக அனைத்து தரப்பாலும் ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும். தமிழன் பேச்சிலும் கண்ணியம் காப்பான்..

  2. Chinnathambi N

    நாம் அவதாரக பேசாமல், நம் கொள்கைகளை எடுத்து கூறினால் அனைவராலும் ஏற்று கொள்ளப்படும்??

  3. nathan Magesh

    தம்பி துரைமுருகனின் வாள்வீச்சு அருமை தம்பி என்ன கண்ணியாகுமரி மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி எதற்க்காக போராடுகிறது என்று….

  4. Krishnan Ganeshamoorthy

    சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியின் சொத்து அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு மிகப்பெரிய அரசியல் அரண்

    1. smileinurhand

      ராஜிவ் காந்தியை புலிகள் கொலை செய்தார்கள் என்பதை நீங்கள் எப்படி சொல்வீர்கள்?
      அது இந்திய அரசின் சதி .

  5. noble raj

    குமரி மண்ணின் மலை வளத்தை சுரண்ட அனுமதி கொடுத்த அதிமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

  6. ஈழத்தமிழன் தனுஷ்

    3:10 இதுதான் சாட்டை கைது செய்யப்பட காரணம் போல…. நாம் தமிழர் ?

  7. Prasanna Pichu

    தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்

  8. pulikodi 2.0

    நாம் தமிழர் கட்சியின் உறவுகள் எமது சிறிய வலையொளிக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  9. பாலா ச.தெ

    ***2009க்கு பிறகு தமிழினத்திற்கு எதிராக இனி எவன் செயல்பட்டாலும்..முதல் அடி நம்ம அடிதான்..நாம் தமிழர்..மதுரை

    1. பாலா ச.தெ

      @Shaikismail Ismail …உயிரையும் புடுங்குவோம்.. தமிழினத்திற்கு எதிராக உன்னை போல் நடந்தால்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*