குடும்பம் | சிரிப்பு | வாழ்க்கை | கனவு | ஜிம் ஸ்டோவால் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 06-09-2023
Click Here to Add Your Business
சிலபேர் நல்ல குடும்பத்தில் பிறக்கிறார்கள். மற்றவர்கள் அதைத்தேட அல்லது உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவராக இருப்பதென்பது விலை மதிப்பற்ற ஒன்றாகும். இதற்காக நாம் அன்பைத்தவிர வேறு எதையும் செலுத்துவதில்லை.
சிரிப்பு என்பது ஆத்மாவிற்கு நல்ல விருந்து. நம் உலகத்திற்கு இந்த மருந்து அதிகமாக வேண்டி இருக்கிறது.
எதிர்காலத்திற்குள் பார்ப்பதற்கு கனவு காண்பவர்களுக்கு நம்பிக்கை மட்டுமே வேண்டும்.
வாழ்க்கை உங்களுக்கு நிறைய கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடைய ஒரு பகுதியை கொடுக்க வேண்டும்.
நமது வாழ்க்கையில் அதிகம் பெறவேண்டும் என்று ஏங்கும் சமயத்தில், நம்மிடம் ஏற்கனவே இருக்கும் விசயங்களைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது நம் வாழ்க்கையில் ஏற்கனவே இருப்பதெல்லாம் நிரம்பி வழிந்தோடுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
வாழ்க்கை என்பது ஒரு சமயத்தில் ஒரு நாள் வாழ்வது என்று பொருளாகும். இன்றுதான் அந்த நாள்.
– ஜிம் ஸ்டோவால்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்……
எங்கள் அண்ணன் சீமான் ஆகசிரந்த அறிவு ஆசான் உங்க வீடியோ உங்கள் மேடை பேச்சு எங்களை வழிநடத்தும் நன்றி பல கோடி அண்ணா
அன்பு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மகிழ்ச்சி இவைகளால் கட்டமைக்கப்பட வேண்டிய வாழ்க்கை இன்று பணத்தால் ஆகியிருப்பதுவே பெருங்கொடுமை..
நாம் தமிழர் ❤️
Annan Seeman…??????????
??????❤
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
நாம் தமிழர் ???நத்தம் சட்ட மன்ற தொகுதி ??
மகிழ்ச்சி சீன் சீனா சென்னை வணக்கம் வாழ்த்துக்கள்