கோவை குனியமுத்தூர் – பேரறிவாளன் பரப்புரை | வேட்பாளர் அறிமுக கூட்டம் Perarivalan Speech
Click Here to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். பரப்புரைப் பயணத்திட்டம் குறித்த விவரம் பின்வருமாறு;
வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
மற்றும்
ஊடகவியலாளர் சந்திப்பு
நடைபெறும் இடம்
10.02.2022
வியாழன் பிற்பகல் 3 மணிக்கு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள்
முத்துச்சாமி முதலியார் திருமண மண்டபம், குனியமுத்தூர், கோயம்புத்தூர்
மாலை 5 மணிக்கு
கரூர், திருப்பூர் மாவட்டங்கள்
திருப்பூர் [இடம் விரைவில் அறிவிக்கப்படும்]
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
?????????
Super thambi ??NTK❤??
??????
நாம் தமிழர் ??
NAAMTHAMIZHARMADURAI
Engaannanseeman
முதல்வன் படத்தில் ரகுவரன் அர்ஜுன் கிட்ட சொன்னது போல் நான் உங்களுக்கு சொல்கிறேன்,
நல்ல நேரம் உங்களுக்கு ஆரம்பிச்சுடுச்சு தம்பி.
??????
@ks nathan ?
?
Don’t think of money dare
தம்பியை வாழ்த்துகிறேன்.
Super thampy super Canada ?? kumar valka naamtamilar valka naamtamilar valka naamtamilar
பேரறிவாளன் அண்ணன் வெற்றி நிச்சயம் ??❤️?
தம்பி பேரறிவாளன் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் பொறுமை பெருமையாக வாழ்வோம் நாம் தமிழர் பொறுமையுடன் பேசுங்கள்