?நேரலை: 06-07-2023 ஒட்டன்சத்திரம் | தாயே.. பூமி தாயே..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Click Here to Add Your Business
தாயே.. பூமி தாயே..!
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
தாய்மண் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள் : 06.07.2023, வியாழக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: கார்த்திக் திரையரங்கு எதிரில் – ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
#tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இளம்பெண்கள் இது போன்று பிரச்சாரம் செய்வது நாம் தமிழர் கட்சியில் மட்டுமே..நாம் தமிழர் ??
வீர தமிழச்சி ❤உங்கள் புரட்சி வார்த்தைகள் மக்களைக் கொண்டு சேர்க்கும் நாம் தமிழர்
சரியான பேச்சு மக்கள் ஏற்கவிட்டால் மக்களுக்குதான் இழப்பு, மீண்டும் நாட்டை பாழாக்கும் கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி அந்த பாவங்களில் மக்கள் பங்கேற்றுவிட கூடாது
மகிழ்ந்தேன் நேகிந்தேன் சீன் எந்திர ஒரு தலைவன் பின்னால் நிற்பதால் நாம் தமிழர் inaivom ondrai tamizharrai
Sorry Correction Pls Sreman
அயல் நாட்டு தமிழன்
???வாழ்த்துக்கள் நாம்தமிழர் நாம்தமிழர்
தங்கைக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளரனும் சரியாக சொல்கிறது
யானை வெரூஉம் புலி தாக்குறின் என்பது வள்ளுவர் வாக்கு. நாம் தமிழரில் வளர்ந்து வரும் இந்தப் பெண்புலியிடம் நாங்கள் யானை என்று சொல்லிக் கொள்ளும் கொசுறு கட்சிகள் எல்லாம் மாண்டுபோகும். சிறப்பாகப் பேசிய இந்தத் தங்கைக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அன்புடன்
தெ. கிச்சினன்
நாம் தமிழர்.
??????
நாம் தமிழர் (2024) (2026)
வாழ்த்துக்கள் நாம் தமிழர்
மகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்
நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு வழ்த்து நன்றி❤❤❤❤
அருமை.சிந்தனை,துணிவு,தெளிவு..வாழ்க தமிழ்
அன்புத் தங்கச்சி க்கு வாழ்த்துக்கள்….. ????
நாம் தமிழர்
அத்தனையும் முத்துக்கள், ஆழமான
சிந்தனைக் கேள்விகள், வளர்ந்துவரும் இளசுகளின் அசுர வளர்ச்சி !! மேலும் உயர்வு பெற , வாழ்த்துக்கள் ?
சகோதரி ????♥️நாம் தமிழர் ???
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி
இளைய சமுதாயம் மாற்றமடைந்து வருவது பெரு மகிழ்வுக்கு உரியது. முன்னோடியாக திகழும் எம் தமிழ் மகளின் பேச்சைக்கேட்டு மனமகிழ்கிறது. ???
நீடூழி வாழவேண்டும்.
Nice to hear new speakers. Only in NTK. God bless you sister. Courageous speech. Be brave always!!!
*CONGRATULATIONS NTK SIR SEEMAN* THE BEST POLITICAL LEADER OF TAMIL NADU *1Os OF 1OOs AND 1OOs OF KALIAMMALS IN NAAM TAMILAR
KATCHI* *NTK TRULY A GREATEST KATCHI IN TAMIL NADU* TAMIL MAKKALL VOTE NTK *VOTE NTK SIR SEEMAN IN 2O24*
உறவே தைரியமாக பேசு உன் போன்ற அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ள வர்கள் தமிழ் மக்கள் விடுதலைக்கு தேவை
✊??