?நேரலை: 17-09-2022 சங்கத் தமிழிசை விழா – கலைவாணர் அரங்கம் | சென்னை | கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை
Click Here to Add Your Business
நேரலை: கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் | சங்கத் தமிழிசை விழா |கலைவாணர் அரங்கம் | சென்னை
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


என்னால் சொல்ல வார்த்தைகள இல்லை அவ்வளவு மகிழ்ச்சி ஆனந்தம் அடைந்தேன் சரியான நேரத்தில் சரியான அமைப்பு மூலம் இனியதாக அமைந்துள்ளது மகிழ்ந்தேன் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர்
Fantastic speech by Mr.Seeman. awesome ?
? anna
என் வாழ்க்கைல ரொம்ப மிஸ் பண்ண நாள் இன்று? நேரில் சென்று கான முடியாமல், நேரலையில் பார்க்க முடிந்ததால்??
காலத்திற்கு ஏற்ற அருமையான முன் நகர்வு? வாழ்த்துக்கள் அண்ணனுக்கும்?? மற்றும் அனைவருக்கும்???
அண்ணன் காலத்தில் வாழ்வது நமது பெருமை. அண்ணனை ஆள வைக்க வேண்டியது நமது கடமை.நாம் தமிழர்.
இன்று வாழ்வில் மறக்கமுடியாத நல்ல நிகழ்வாக அமைந்தது.. அண்ணனுடன் கலைவாணர் அரங்கத்தில்
புரட்சி ஒன்றுதான் இனத்தின் விடுதலை புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணன் ??
கண்ணீர் வருகிறது இந்த பதிவை காணும்போது
தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடல் நான் கோட்டதேஇல்லை
வாழ்த்துக்கள்
வார்த்தை இல்லை. மனமகிழ்ச்சி அடைகிறேன் தமிழனாக பிறந்ததற்காக. . நாம் தமிழர். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
விழா மிகச்சிறப்பு சிறப்போ சிறப்பு இது ஒரு தமிழ் பண்பாட்டு புரட்சியின் மிகச்சிறந்த வரலாற்று தொடக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் ?????
அருமையான அழகான அமைப்பு இசை இனிது
தமிழ் இனிது
அழகான விழா இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
இன்னும் மேன்மை உற மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் ஒற்றுமை! அண்ணனுக்கு நன்றி!??
நான் மறக்க முடியாத நினைவுகள் அண்ணனோடு முதல் வரியில் ஏகலைவன் ஐயா அருகில் அமர்ந்து தமிழ் அமிழ்தை அள்ளிப்பருகினேன் நாம் தமிழர்!
ஐயா சேம்ஸ் வசந்தன் அவர் எடுத்த இந்த நிகழ்வுக்கு பாராட்டுக்கள் ஐயா
Such a nice composition which is very much needed for the next generation to know about their pride and identity which we have missed a big time. Kudos to you Sir James Vasanthan and The team ……
தமிழனாக பிறந்ததில் பெருமைக் கொள்கிறேன் தமிழ் பேச்சு மொழியல்ல அது எங்கள் மூச்சு மொழி நாம் தமிழர் ???…
மிக அருமையான விழா!!! ???
I wholeheartedly appreciate James vasanthan and his team. Great!!! Seeman did the greatest speech on Tamil isai!!!
Yes true brother
எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் சென்னைக்கு இரயில் ஏரி இருப்பேன் என்ன அழகு எத்தனை அழகு தேன் அமுது தெவிட்டாத தெள்ளமுது இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
Limited seats
இக்கால இளைஞர்களை பாழாக்கிய பாடல்களிலிருந்து சற்று தமிழ் இலக்கிய பாடல் வரிகளில் கலை கட்டி நிற்கும் புதிய தமிழிசை.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே.திராவிடம் ஒழிய தமிழ் வளர வேண்டும்.
தமிழ்ப் பாலை அள்ளிப் பருகியது போல் ஓர் உணர்வு . நன்றி தமிழோசை